குருஜி - வைரவாக்கியம்

நல்லது நினை, நல்லோருடன் சேர், நலவாழ்வு பெறுவாய்.

தமிழ் மாநில கோயில்கள்

NEYVENAI-SIVAN/நெய்வெனை#சிவன்/சொர்ணகடேஸ்வரர்.தி.த-42+அ-91

செல்லும் வழி: உ.பேட்டை,திருவெண்ணெய் நல்லூர்சாலை-8,எறையூர்-வடகுரும்பூர்-4,
படம்: Sri Swarnakadeswarar temple_neivanai
தகவல்கள்:

ஊர்:நெய்வெனை#தி.த-42+அ-91.திருநெல்வெண்ணெய்
இறைவன்:சொர்ணகடேஸ்வரர்(சு),வெண்ணெயப்பர்,நெல்வெண்ணெய்நாதர்
இறைவி:பிருஹந்நாயகி,நீலமலர்க்கண்ணி
பிறசன்னதிகள்:திருமாள் சங்குசக்ரதாரியாகதிருமகளுடன்.
முகப்புவாயில்.
தீர்-பெண்ணையாறு-கிணறு, ஸ்வர்ண, சேஷ
மரம்-புன்னை

இருகாலபூஜை.
தி.நே.08-18

சிறப்புகள்:

# 19062006-குருஜி பயணித்தது

நெல் அணை-வெள்ளம் வந்தபோது பெருமான் நெற்கோபுரங்களால் அணையாய் மக்களை காப்பாற்றிய தலம்- நெல்லனை- நெல்வனை- மருவி நெய்வனை. சனகாதியோர் நால்வரும் வழிபாட்டு பரமநிலையை உணர்ந்து முக்தியடைந்த தலம். குருப் பிரார்த்தனைத் தலம். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். குருக்கள் அருகில். பொன்குடங் கொடுத்த நாயனார்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-20

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3108432
All
3108432
Your IP: 54.198.134.32
2017-11-18 23:06

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...