குருஜி - வைரவாக்கியம்

பல பருக்கைகள் கொண்ட உணவை உட்கொள்ளும்போது ஒரு கல் இருந்தால் உணவில் கல் என்கின்றோம். ஆயிரம் இன்பங்களிடையே ஒரு துன்பம் வந்தாலும் அது நமக்கு சலிப்பை ஏற்படுத்தும். வாழ்வே சலிப்பு என்கின்றோம்.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUNAAVALOOR-SIVAN/திருநாவலூர்#சிவன்/பக்தஜனேஸ்வரர்.தி.த-40+மு

செல்லும் வழி: உ.பேட்டை-15,பண்ருட்டி-18, கடிலம்-2,விழுப்புரம்-30
படம்: Sri Bhakthajaneswarar temple_thirunavalur
தகவல்கள்:

ஊர்:திருநாமநல்லூர்.திருநாவலூர்#தி.த-40+மு

இறைவன்:பக்தஜனேஸ்வரர்,திருநாவலேஸ்வரர்
இறைவி:மனோன்மணி,சுந்தரநாயகி,சுந்தராம்பிகை-4கரங்கள்தனிசன்னதி.

பிறசன்னதிகள்:வரதராஜபெருமாள்-ஸ்ரீதேவி,பூதேவி.முருகன்-ஒருமுகம்-4கரங்கள், வள்ளி, தெய்வானை.ரிஷபாரூடதட்சிணாமூர்த்தி

 

த.விநாயகர்:சுந்தரவிநாயகர்.

5நிலைராஜகோபுரம்.
தீர்-கோமுகி,கெடில.
மரம்-நாவல்.
தி.நே.07-12,16-20

சிறப்புகள்:

#20062006-குருஜி பயணித்தது

சுந்தரார் அவதாரத்தலம். சுந்தரர் சன்னதி. கருவறை சுவரில் சிற்பங்கள். சுக்கிரன் வழி பட்டது. உட்கோவில்-தொண்டீச்சரம். குருத் தலம் ரிஷபத்தின்மீது கரம் ஊன்றி நின்ற நிலையில் ரிஷபாரூட தட்சிணாமூர்த்தி- வழக்குகளில் வெற்றி. சுந்தரரை கயிலைக்கு எற்றிச்சென்ற ஐராவதம். சுக்கிரன் பரிகாரத் தலம். 6/63-சுந்தரமூர்த்தி நாயனார். 7/63-சடையர் நாயனார். அருகிலுள்ள திருவாமூரில்-8/63- மருணீக்கியார். திருநாவுக்கரசர்  நாயனார், அப்பர், சுந்தரர்-பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-20

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

2799995
All
2799995
Your IP: 54.158.21.160
2017-09-21 21:30

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...