குருஜி - வைரவாக்கியம்

ஒரு ஒளியைப் பார்த்து இன்னொரு ஒளி ஒளிபெறாது.

தமிழ் மாநில கோயில்கள்

URAIYUUR-SIVAN/உறையூர்#சிவன்/பஞ்சவர்ணேஸ்வரர்.தி.த-122+மு

செல்லும் வழி: திருச்சி-4
படம்: Sri Panchavarneswarar temple_urayur
தகவல்கள்:

ஊர்:உறையூர்#தி.த-122+மு.முக்கீச்சுரம்.கோழியூர்,உறந்தை
இறைவன்:பஞ்சவர்ணேஸ்வரர்,திருமுக்கிச்சுரத்தடிகள்.
இறைவி:காந்திமதி

பிறசன்னதிகள்:முருகன்,பைரவர்,சனீஸ்வரர்,சூரியன் அனைவரும் ஒரே சன்னதியில்.

முகப்புவாயில்+உள்கோபுரம்
தீர்-சிவதீர்த்தம்.
மரம்-வில்வம்.
தி.நே-0730-1230,16-20

சிறப்புகள்:

#24092006-குருஜி பயணித்தது(3)

தகவல்கள்:0431-27768546.

உதங்கமுனிவருக்கு இறைவன் 5 காலங்களில் காலை-ரத்தின, உச்சிக்காலத்தில்-ஸ்படிக, இரவு-வைர, அர்த்தசாமம்- சித்ர லிங்கமாகவும் பிரம்மாவிற்கு பொன், செம்மை, வெண்மை, கருமை, புகை ஆகிய5 வண்ணங் களோடு காட்சி. கோவில் கட்டஇடம் தேடிவந்த சேழமன்னன் யாணைக்கு மதம்பிடிக்க கோழி உருவத்தில் கொத்தி யாணையை கோழி வென்ற கோழியூர். சுவரில்/ தூண்களில் சிற்பங்கள். மூவேந்தர்கள் வழிபட்டது. வைகாசி பெருவிழா. சிவகாமி யாண்டார் கொண்டு வந்த பூக்கூடையை யாணை தட்டிவிட  எறிபக்தர்  யாணையை வெட்டி வீழ்த்த அங்கு வந்த மன்னர் யாணையை வெட்டியது சிவபக்தர் என்பதால் யாணையும் பாகனும் தான் தவறு செய்திருப்பார்கள் என்று அதற்கு தன்னையே தண்டித்துக் கொள்ள  எறிபக்தரிடம் வாளை கொடுக்க இவரல்லவா சிவபக்தர் என்று தன்னையே வெட்ட எறிபக்தர் முயல சோழ மன்னர் தடுத்தார்- 58/63-புகழ்சோழநாயானார். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். திருப்புகழ் வைப்புதலம்.கிரகதோஷ நிவர்த்தி தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-9

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

2799950
All
2799950
Your IP: 54.158.21.160
2017-09-21 21:23

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...