குருஜி - வைரவாக்கியம்

சந்தோஷம் போதும், இனி எந்த சந்தோஷமும் வேண்டாம் எனக்கூறக்கூடிய நிலையில் எந்த உயிரும் இயங்குவதாக இல்லை.

தமிழ் மாநில கோயில்கள்

KARKUDI-SIVAN/கற்குடி#சிவன்/உஜ்ஜீவநாதசுவாமி.தி.த-121+அ-47+மு

செல்லும் வழி: திருச்சி-10
படம்: Sri Ujjeevanathar temple_uyyankondanmalai
தகவல்கள்:

ஊர்:கற்குடி#.தி.த-121+அ-47+மு.உய்யக்கொண்டான்மலை.உய்யக்கொண்டீஸ்வரம்
இறைவன்:உஜ்ஜீவநாதஸ்வாமி, உச்சிநாதர்(சு), முக்தீஸர், கற்பகநாதர்
இறைவி:அஞ்சனாஷி, மைவிழியம்மை. பாலாம்பிகை.
பிறசன்னதிகள்:முருகன்-ஒருமுகம்-4கரங்கள் வள்ளி,தெய்வானை.
5நி.கோபுரம் 3 வாயில்,

5பிரஹாரங்கள்
தீர்-பொன்னொளிஓடை, குடமுருட்டி, ஞானவாவி, எண்கோண், நாற்கோணகிணறு.
தி.நே.07-12,16-20

சிறப்புகள்:

#24092006-குருஜி பயணித்தது(2)

உயிர்களை உய்விப்பவர்- உய்யக்கொண்டான். இறைவன் கல்லில் மலையில் இருப்பதால் கற்குடி. மிருகண்டு முட்கலமுனிவரின் மகளை மணந்து காசியில் மணிகர்ணா தீர்த்தக்கட்டத்தில் நீராடி சிவனைவேண்ட உருகுலைந்த 100வயது மகன் அல்லது அழகு புத்திசாலியான 16வயது மகன் என்பதற்கு 16வயது புத்திசாலி வேண்டும் எனப் பெற்ற மார்க்கண்டேயரை காப்பாற்ற இறைவன் உறுதி அளித்து அருள். மலைமேல்-50 படிகள்-2அம்பாள். கரன், உபமன்யு முனி, மார்கண்டேயர், நாரதர், அருணகிரி நாதர் வழிபட்டதலம். மலை மீது அமர்ந்து வழிபடின் எல்லா பிரச்சனைகளுக்கும் நல்லமுடிவு எடுக்கும் திறன்.  சிவன் தென்முகமாக அமர்ந்து ரிஷிகளுக்கு போதனை அதனால் கொடிமரம் தெற்கு நோக்கி. பங்குனி-பெருவிழா. அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-9

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

2803927
All
2803927
Your IP: 54.156.69.204
2017-09-23 00:17

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...