குருஜி - வைரவாக்கியம்

இல்லறத்தின் கடமைதனைச் செய். மனதை இறைவனிடம் வை, தண்ணீரில் இருக்கும் ஆமை கரையில் இருக்கும் மணல்மீது மனத்தை வைத்திருப்பதுபோல.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUKANDIYUR-SIVAN/திருக்கண்டியூர்-சிவன்/பிரமசிரக்கண்டீசர்.தி.த-129+மு+அ-48

செல்லும் வழி: திருவையாறு-3,தஞ்சை-9
படம்: Sri Brahmasirakanteeswarar temple_kandiyur
தகவல்கள்:

ஊர்:திருக்கண்டியூர்.தி.த-129+மு+அ-48
இறைவன்:பிரமசிரக்கண்டீசர், வீரட்டேஸ்வரர், பிரமநாதர், ஆதிவில்வவனநாதர்
இறைவி:மங்களநாயகி-4கரங்கள்
பிறசன்னதிகள்:சப்தஸ்தான, பஞ்சபூதலிங்கங்கள். பிரம்மா-சரஸ்வதி. கல்பசூரியன். ரிஷபத்தில்-அர்த்தநாரீஸ்வரர், சுப்ரமண்யர்-வள்ளி,தெய்வானை. 
5நிலைராஜகோபுரம்.
தீர்-நந்தி,தஷ,பிரம,குடமுருட்டியாறு.
மரம்-வில்வம்.
தி.நே-

சிறப்புகள்:

வில்வமரம் கயிலையிலிருந்து கொண்டு வரப்பட்டது-ஆதிவில்வாரண்யம். தன் ஐந்து தலைகளால் ஆணவம் கொண்டு மும்மூர்த்திகளில் தானே சிறந்தவன் என்ற கர்வங்கொண்ட பிரம்மன் சிரம் ஐந்தனுள் ஒன்றை சூலத்தால் கொய்ததால்-பிரம்மசிரம்கொண்டீஸ்வரர், அட்டவீரட்ட தலம்-1/8. திருவையாற்று சப்தஸ்தானத் தலம்-1/7. சாதாதாப முனிக்கு காளத்தி தரிசனம். மாசி 13,14,15,மாலை சூரியஒளி. சூரியன் வழிபாடு- பாஸ்கரத் தலம். மும்மூர்த்திகள் தலம். தன் கணவனால் பெற்ற அவப்பெயரை துடைக்க கணவருடன் தவம்- சரஸ்வதி தன் கணவருடன் உள்ள ஒரே தென்னாட்டு தலம். சதாப ரிஷி தினமும் திருக்காளத்தி சென்று ஈசனை வழிப்பட்டு வந்தார். கடும் காற்றும் புயலும் மழையும் சேர்ந்து கொண்டதால் அவரால் வான்வழி சென்று காளத்திநாதனை வழிபடமுடியவில்லை. ஏற்கெனவே செய்த சத்தியத்தின்படி ஒரு நாள் காளத்திநாதனை தரிசிக்காவிடினும் தீயில் விழுந்து மாள்வது என்பதை நிறைவேற்ற முயன்றார். அப்போதுஐங்கு வில்வமரத்தில் உமாதேவியுடன் காளத்தியப்பன் காட்சி தந்து அவரை ரட்சித்தார். துரோணர் தும்பை மலர்கொண்டு இறவனை அர்சித்து மழலை வரம் பெற்றார். பிரதோஷ சிறப்பு. சித்திரை,வைகாசி திருவிழா. அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-42

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3461228
All
3461228
Your IP: 54.227.6.156
2018-01-18 07:48

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...