குருஜி - வைரவாக்கியம்

திருத்தப்படக் கூடியவைகள் தவறுகள்- மன்னிக்கலாம். திருத்தப்பட முடியாதவைகள் பாவங்கள்-மன்னிப்பு இல்லை. நீ செய்வது தவறா, பாவமா.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUKKAANOOR-SIVAN/திருக்கானூர்-சிவன்/செம்மேனிநாதர்.தி.த-110

செல்லும் வழி: திருவையாறு- விஷ்ணம்பேட்டை-2
படம்: Sri Semmeninathar Karumbeswarar temple_thirukanur
தகவல்கள்:

ஊர்:திருக்கானூர்.தி.த-110.மணல்மேடு.கொள்ளிடக்கரையில்
இறைவன்: செம்மேனிநாதர்,கரும்பேஸ்வரர்
இறைவி: சிவலோகநாயகி.சௌந்தரநாயகி
பிறசன்னதிகள்: விநாயகர், முருகன் -வள்ளி,தெய்வானை, அர்த்தநாரீஸ்வரர், மகாவிஷ்ணு,  நாகர், அய்யனார்
3நிலைராஜகோபுரம்,
ஒருகாலபூஜை
தீர்-கொள்ளிடம்,பரசுராமர்.
மரம்-வில்வம்
தி.நே-

சிறப்புகள்:

1924-ல் கொள்ளிடத்தில் வெள்ளம் வந்தபோது மணலால் மூடியது. பல காலத்திற்க்குப்பின் மூலவர் இருந்த இடத்தில் ஒரு கரும்பு முளைத்திருக்க முயன்று தோண்டி கண்டுபிடிக்கப்பட்டது.- கரும்பேஸ்வரர். அக்னி வழிபட்டது. தவம் புரிந்த அம்பிகைக்கு அக்னி பிழம்பாக காட்சி-செம்மேனிநாதர். மணல் பகுதி-வெய்யிலில்லா நேரம் நடப்பது நன்று. தற்போது கோவில்வரை தர்ச்சாலை. குருக்கள் விஷ்ணம் பேட்டையில்- ஏப்ரல் 2,3,4 தேதிகளில் சூரியஒளி- பாஸ்கரத்தலம். அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். அம்பிகை சாளக்கிராமத் திருமேனி.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-42

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3456479
All
3456479
Your IP: 54.226.41.91
2018-01-17 05:02

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...