குருஜி - வைரவாக்கியம்

உனது வாழ்நாள் ஒவ்வொன்றாக குறைந்து கொண்டிருக்கின்றது. இறந்தவனையும், நடந்தவைகளையும் சிந்தித்து என்ன பயன். மீதி இருக்கும் காலத்தில் நீ உன் ஆன்மாவின் மேன்மைக்காக சிந்தி.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUPERUMPULIYUUR-SIVAN/திருப்பெரும்புலியூர்-சிவன்/வியாக்ரபுரீஸ்வரர்.தி.த-107+மு

செல்லும் வழி: தில்லைஸ்தானம்-4, திருவையாறு-5
படம்: Sri Vyakrapureeswarar temple_perumpuliyur
தகவல்கள்:

ஊர்:திருப்பெரும்புலியூர்.தி.த-107+மு
இறைவன்:வியாக்ரபுரீஸ்வரர்
இறைவி:சௌந்திரநாயகி.
பிறசன்னதிகள்:கந்தவேள்-வள்ளி,தெய்வானையுடன்
3நிலைராஜகோபுரம்.
தீர்-காவிரி.
மரம்-சரக்கொன்றை
ஒருகாலபூஜை.
தி.நே-07-09.30,1730-19

சிறப்புகள்:

ஐம்புலியூர்-1/5. புலிக்கால்முனி வழிபாடு. இறைவனை பூஜிப்பதற்க்கு தேனீ, வண்டுகளால் தேன் இழக்காத புது மலர்கள் வேண்டும், அவற்றை அதிகாலையில் பறிக்க கண்களில் பிரகாசமான ஒளியும், மரமேற கால்களுக்கு கூர்மையான நகங்களும் வேண்டும் எனநினைத்த மத்யாயனரின் உருவம் புலிக்கால்- வியாக்ரபாதர் ஆனார். சிதம்பரத்திற்க்கு இனனயான தலம். கருவரை-தாமரைபீடமீது. குடும்ப ஒற்றுமைக்கு வழிபாடு. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-42

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

2803949
All
2803949
Your IP: 54.156.69.204
2017-09-23 00:20

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...