குருஜி - வைரவாக்கியம்

காலமும் சூழ்நிலையும் மாற்றத்திற்குள்ளானது, எறும்பைத் தின்னும் விலங்கு இறந்தால் எறும்பு அதை அரித்துவிடும்-இது நியதி.

தமிழ் மாநில கோயில்கள்

AADUTHURAIPERUMAL-SIVAN/ஆடுதுறைபெருமாள்-சிவன்/தயாநிதீஸ்வரர்.தி.த-103

செல்லும் வழி: திருவையாறு-5,குடந்தை-20, கபிஸ்தலம்,உள்ளிக்கடடை- சுவாமிமலை-
படம்: Sri Dayaanidheeswarar temple_vadakurangaduthurai
தகவல்கள்:

ஊர்:வடகுரங்காடுதுறை. தி.த-103 ஆடுதுறைபெருமாகோவில்
இறைவன்:தயாநிதீஸ்வரர், குலைவணங்கீசர், வாலிநாதர், சிட்டிலிங்கநாதர்,  சித்தலிங்கேஸ்வரர்
இறைவி:ஜடாமகுடேஸ்வரி,அழகுசடைமுடியம்மை
பிறசன்னதிகள்:சுப்ரமண்யர்- வள்ளி தெய்வானை, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, அஷ்டபுஜ துர்க்கை. 
5நிலைராஜகோபுரம்.
மரம்-தென்னை.
4காலவழிபாடு.
தி.நே-

சிறப்புகள்:

வடகுரங்காடுதுறை ஈசனை தரிசிக்க கணவனுடன் வந்த கர்ப்பிணி பெண் தாகம் தீர்க்க நீர் நிலையைத் தேடி கணவன் செல்ல முகுந்த வரட்சியால் துயருற்ற அக்கர்ப்பிணி பெண்ணுக்கு ஈசன் தென்னங் குலையை வழைத்து தானே அங்குவந்து சீவி இளநீர் கொடுத்த தலம். சிட்டுக்குருவி, வாலி வழிபட்டது- வாலிநாதர்- வடகுரங்காடுதுறை. மூலவர்- நடராசப்பெருமான் சிவகாமியுடன் சிறப்பு. நடராஜர்-சிவகாமி- ஆதிசிதம்பரம். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-42

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3108464
All
3108464
Your IP: 54.198.134.32
2017-11-18 23:11

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...