குருஜி - வைரவாக்கியம்

மீண்டும் மீண்டும் ஆசை கொண்டு, நீங்கள் நினைத்த அளவுக்கதிகமான ஆசைகள் எல்லாம் நிறைவேறவேண்டும் என நினைப்பது, 'கடல் நீரைப் பருகி உங்கள் தாகத்தைப் போக்கிக்கொள்ள நினைப்பது போலாகும்'.

தமிழ் மாநில கோயில்கள்

PALLIYINMUKKOODAL-SIVAN/பள்ளியின்முக்கூடல்-சிவன்/முக்கோணநாதர்.தி.த-203+அ-72

செல்லும் வழி: திருவாரூர்-கேக்கரை-2
படம்: Sri Tirunethranathar Temple temple_thirupallimukkudal
தகவல்கள்:

ஊர்:பள்ளியின்முக்கூடல்.தித-203+அ-72.திருப்பள்ளிமுக்கூடல்.குருவிராமேஸ்வரம். அரியான்பள்ளி.
இறைவன்:முக்கோணநாதர்,திரிநேத்ரசுவாமி,முக்கூடல்நாதர்
இறைவி:அஞ்சனாட்சி,மைம்மேவுகண்ணி.
பிறசன்னதிகள்: விநாயகர், சுப்ரமண்யர்-வள்ளி, தெய்வானை
முகப்புவாயில்.
மரம்: வில்வம்                                                                                                                                                                                                                                                                                                       தீர்-முக்கூடல்-ஷோடசசேது.
தி.நே-06-12,17-2000

சிறப்புகள்:

1500 ஆண்டுகள் பழமை. முக்கூடல் தீர்த்தம்- ஷோடசசேது- திரிவேணி சங்கமத்திற்கு சமம். மூர்க்கரிஷி வழிபட்டது. இராவணன் சீதையை கவர்ந்து கொண்டு வர அப்பொது தடுத்ததால் இறக்கைகள் வெட்டப்பட்டு இங்கே விழும்போது  ஜடாயு காசி, கங்கை இராமேஸ்வரம், சேது தீர்த்தத்தில் மூழ்கி நீராடல் பலன் கேட்டு கதறியதால் இறைவன் அருள்புரிந்து முக்கூடல் தீர்த்தம் தோன்றியதலம். ஏழுகடல்களும் 16 தீர்த்தங்களும் அடங்கிய ஷோடசேது தீர்த்தம். இராமர் இங்கு வந்துபோது தனது தந்தை தசரதருக்கு தர்ப்பணம் அளித்தார். முன்னோருக்கு தர்ப்பணம் செய்யும் தலம்அப்பர் -பாடல் பெற்ற தலம். மகாசிவராத்திரியன்று சூரியக்கதிர்கள் லிங்கத்தின்மேல்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-30

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

பொருளடக்கம்

4531111
All
4531111
Your IP: 172.68.65.244
2018-03-19 06:34

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...