குருஜி - வைரவாக்கியம்

வாழ்வில் சொல்லை விட்டுக் கெட்டவனையும், மண்னாசையை விடாது கெட்டவனையும், தன்னைத் தொட்டுக் கெட்டவனையும், சாபத்தால் தொடாமல் கெட்டவனையும் புரிந்து தெளிந்து பயனித்தால் அந்த வாழ்வு நிறைந்த வாழ்வாகும்.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUNATTIYATHANKUDI-SIVAN/திருநாட்டியத்தான்குடி-சிவன்/மாணிக்கவண்ணர்.தி.த-235+அ-81

செல்லும் வழி: திருவாரூர்,மாவூர்கூட்ரோடு, வடபாதிமங்கலம்சாலை
படம்: Sri Rathnapureeswarar temple_thirunattiyathangudi
தகவல்கள்:

ஊர்:திருநாட்டியத்தான்குடி.தி.த-235+அ-81.பாலக்குறிச்சி
இறைவன்:மாணிக்கவண்ணர்,ரத்தனபுரீஸ்வரர்,கரிநாலேஸ்வரர்,நாட்டியத்துநம்பி-
இறைவி:மலர்மங்கையம்மை.மங்களாம்பிகை
பிறசன்னதிகள்:விசுவநாதர்,கஜலட்சுமி.
5நிலைராஜகோபுரம்.
தீர்-சூரிய,கரி.
மரம்-மாவிலங்கை.
தி.நே

சிறப்புகள்:

பஞ்சகூடபுரம்-1/5. கோட்புலி நாயனார் அவதாரத் தலம். சுந்தரர் கோவிலுக்கு சென்று இறைவனை கானாது விநாயகர் காட்டிய வழியில் செல்ல இறைவன் உழவு நடப்பார்த்த சுந்தரர் `நட்டது போதும் கரையேறி வாரும்' எனப்பாட இறைவன் மறைய மீண்டும் கோயிலுக்கு செல்ல பாம்பு தடுக்க பாடி தரிசித்தார். தளபதியாக இருந்து வரும் வருமானத்தில் நெல் சேர்த்து இறைவனுக்கு படைத்து வந்தார். போருக்கு செல்லுமுன் உறவினரிடம் வரும்வரை நெல்லை பாதுகாக்க கூறிசெல்ல பஞ்சம் வந்த்தால் அனைவரும் நெல்லை தீர்த்துவிட இறைவனுக்கு சேர்த்தது தீரவே கோபம் கொண்டு அனைவரையும் வெட்டி மீதமிருந்த குழந்தையை வெட்டும்போது நெல்லையுண்ட தாயின் பாலைக் குடித்தது இதன் பாவம் எனக்கூறி வாளை ஓங்க இறைவன் தோன்றி அருள். 42/63-கோட்புலிநாயனார். சுந்தரர்-பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-30

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3461240
All
3461240
Your IP: 54.227.6.156
2018-01-18 07:49

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...