குருஜி - வைரவாக்கியம்

உண்மை என்னவென்றால் தவறு செய்தவர்களுக்கு பாவ விமோசனம் கிடைக்கும் இடம் இந்த புவிதான்.

தமிழ் மாநில கோயில்கள்

KARAYAPURAM-SIVAN/கரயபுரம்-சிவன்/கரவீரேஸ்வரர்.தி.த-208+அ-74

செல்லும் வழி: திருவாரூர்,குடந்தைசாலை, வடகண்டம்-
படம்: Sri Karavera Nathar (Brahmmapureeswarar) temple_karaiveeram
தகவல்கள்:

ஊர்:கரவீரம்.வடகண்டம்.கரயபுரம்.தி.த-208+அ-74 வெட்டாற்றின் கரை
இறைவன்:கரவீரேஸ்வரர்(சு), பிரம்மபுரீஸ்வரர்
இறைவி:பிரத்யஷ்மின்னம்மை
பிறசன்னதிகள்: மகாவிஞஷ்ணு, துர்க்கை, விநாயகர், முருகன், சனீஸ்வரன்.
நிலைராஜகோபுரம்.
தீர்-அனவரத.
மரம்-பொன்அலரி.
தி.நே

சிறப்புகள்:

அரளி வனமாக இருந்த இவ்விடத்தில் பிரம்மன் வழிபட்டது-பிரம்மபுரீஸ்வரர். கௌதமர் பூசித்தது. கௌதம ரிஷி நாள்தோரும் கரவீரநாதரை வழிபட்டு இங்கேயே ஜீவ முக்தி அடைந்த தலம். கரவீரம்- பொன் அலரி- கருவறையின் பின்னுள்ள செவ்வரளிக்கு நீர் வார்த்து வழிபாடு- திருமணத்தடைகள் நீங்கும். மனப்பிரச்சனைகளைத் தீர்க்கும் திருச்சன்னிதானம். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். உத்திர நட்சத்திரக்காரகள் வழிபடவேண்டியது.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-30

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3461276
All
3461276
Your IP: 54.227.6.156
2018-01-18 07:51

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...