குருஜி - வைரவாக்கியம்

உலகில் எந்த ஒரு விஷயமும் காரணமின்றி நடைபெறுவதில்லை, என்ன காரணம் எனத் தெரியாமலும், புரியாமலும் நாம் இருப்பதுண்டு.

தமிழ் மாநில கோயில்கள்

SEIGNALORE-SIVAN/சேய்ஞலூர்-சிவன்/சத்தியகிரீஸ்வரர்.தி.த-95

செல்லும் வழி: குடந்தை-திருப்பனந்தாள்சாலை-12
படம்: Sri Satyagireeswar temple_senganur
தகவல்கள்:

ஊர்:சேய்ஞலூர்.தி.த-95.சேங்கனூர்,சத்தியகிரி,குமாரபுரி,சண்டேசுவபுரம்
இறைவன்:சத்தியகிரீஸ்வரர்(சு),சத்தியகிரிநாதர்
இறைவி:சகிதேவியம்மை.சுசுதேவி
பிறசன்னதிகள்: விநாயகர்,சுப்ரமண்யர், கஜலட்சுமி, சண்டேஸ்வரர்
மாடக்கோயில்-
2பிரகாரங்கள். 2காலபூஜைகள்
தீர்-மண்ணியாறு,சத்தியபுஷ்கரணி.
தி.நே-

சிறப்புகள்:

தொலைபேசி: 90250 25031

சேய்-(முருகன்)-நல்-ஊர். முருகன் சிவனை வழி பட்டு சர்வசங்காரப் படைகலம் (உருத்திர பாசுபதம்) பெற்றதலம். சிபி, அரிசந்திரன் வழிபட்டது. கோயில் கட்டு மலைமேல். எச்சத்தன்-பவித்திரை மகன் விசாகருமர். பசுக்களை அடித்து மேய்ப்பதைக் கண்டு தானே பசுக்களை மேய்த்து, மணலில் லிங்கம் செய்து பாலைக்கறந்து அபிஷேகம் செய்வதைக் கண்ட தந்தை எச்சத்தன் பால் குடத்தை கவிழ்த்து விசாகருமரை அடிக்க, பால் கவிழ்ந்தது கண்டு கோபம் கொண்டு தந்தை என பாராமல் கையிலிருந்த கோலால் அடிக்க அது மழுவாக மாறி காலை வெட்டியது. சிவபார்வதி காட்சி- சண்டேஸ்வர் என்றும் சிவனை வழிபட்டு கடைசியில் உன்னை வழிபட்டால் தான் முழுப்பயன் என அருள். சண்டேஸ்வர் அவதாரத்தலம். 47/63-சண்டேஸ்வர நாயனார். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-13

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3456476
All
3456476
Your IP: 54.226.41.91
2018-01-17 05:01

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...