குருஜி - வைரவாக்கியம்

மீண்டும் மீண்டும் ஆசை கொண்டு, நீங்கள் நினைத்த அளவுக்கதிகமான ஆசைகள் எல்லாம் நிறைவேறவேண்டும் என நினைப்பது, 'கடல் நீரைப் பருகி உங்கள் தாகத்தைப் போக்கிக்கொள்ள நினைப்பது போலாகும்'.

தமிழ் மாநில கோயில்கள்

PATHANAINALLORE-SIVAN/பந்தனைநல்லூர்-சிவன்/பசுபதீஸ்வரர்.தி.த-89+மு+அ-42

செல்லும் வழி: குடந்தை- குத்தாலம்- ,திருப்பனந்தாள்-9
படம்: Sri Pasupatheeswarar temple_pandanallur
தகவல்கள்:

ஊர்:பந்தனைநல்லூர்.தி.த-89+மு+அ-42பந்தநல்லூர். தென்கயிலை, கோவூர், ஆவூர்,  கொன்றைவனம், விஷ்னுபுரி, இந்திரபுரி, வாலிநகர், கந்துகபுரி, கண்வராச்சிரமம், பானுபுரி.
இறைவன்:பசுபதீஸ்வரர்(சு)
இறைவி:வேனுபுஜாம்பிகை
பிறசன்னதிகள்:காம்பனதோளியம்மை.காளி.முருகன்-ஆறுமுகம்-12கரங்கள்.வள்ளி, தெய்வானையுடன்-மயில்மீது
5நிலைராஜகோபுரம்.
தீர்-சூர்ய,வாலி,சந்திர,தேவ.
மரம்-சரக்கொன்றை.
6காலவழிபாடு.
தி.நே-06-12,16-20

சிறப்புகள்:

இறைவன் வேதசக்திகளை பூமிக்கு அனுப்ப நினைத்து அம்பிகைக்கு 4 வேதங்களின் கருத்துக்களை கோள் போன்ற பந்துகளாக்கிதர- அம்பாள் தன்னை மறந்து விளையாட ஆட்டத்திற்கு இடையூறாகாது என சூரியன் அஸ்தமிக்காதிருக்க பகல் நீண்டு காலநிலை மாறுவதால் உலக உயிரனங்கள் சோர்வடைந்து துன்பம் அடையக் கண்ட தேவர்கள் பெருமானிடம் முறையிட- இறைவன் அங்கு வந்ததைக் கவனியாமல் விளையாட்டிலேயே கவனமாக இருந்த உமையை பசுவாக சபித்து பந்தை எற்ற- பந்து வந்து அணைந்த தலம்-பந்தணைநல்லூர். உமை பசுவாக இங்கு வந்து கொன்றைமர நிழலில் லிங்கம் வழிபாடு-பசுபதீஸ்வரர். காமதேனு கால் குளம்பு பட்டு பரிசத்தால் விமேசனம்-லிங்கத்தின் சிரசில் பசுவின் குளம்புச்சுவடு. காம்பீலிமன்னன் மகன் குருடு நீங்கியதலம். காமதேனு, திருமால், கண்வரிஷி, வாலி, இந்திரன், பிரமன், சூரியன் வழிபட்டது. நவகிரகங்கள் ஒரே வரிசையில். ஆவணி 19,20,21 தேதிகளில் சூரியன் வழிபாடு. மாசிமகம் திருவிழா. அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-13

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3475704
All
3475704
Your IP: 54.83.81.52
2018-01-21 08:08

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...