குருஜி - வைரவாக்கியம்

மனித நேயம் உங்களுள் மலரட்டும்.

பதஞ்சலி யோகம்

Written by

ஓம் சிவாய நமக!

திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்!
-**-**-**-

“பதஞ்சலி முனி” வணக்கம்                                                                                     மனதில், எண்ணங்களில் உள்ள அழுக்குகளை நீக்கி உடல் மற்றும் மனத்திற்கான இலக்கண நெறிமுறைகளை வகுத்துக் கொடுத்த முனிவர்களில் பெயர் சொல்லக்கூடிய நிலையில் முதலாக இருப்பவரும் சக்தி நிறைந்தவருமான “பதஞ்சலி முனி” அவர்களே உங்களை நான் இருகரம் கூப்பி மரியாதை கொண்டு வணங்குகின்றேன். உங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்.

பதஞ்சலி யோக முறைகள்-

சூத்திரம் என்றால் இலக்கணம் முதலிய சாத்திரங்களை குறைந்த சொற்களில் சொல்வது என்பதாகும். அவ்வாறு நான்கு பிரிவுகளைக் கொண்ட 196 நூற்பா சூத்திரங்களை கொண்டது இந்த பதஞ்சலி யோகமாகும். பதஞ்சலி முனிவர் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னாள் வாழ்ந்தவர். இதில் எந்த மதமும் எந்தக் கடவுளும் கூறப்படாததால் எல்லோராலும் போற்றப்படுகிறது. இந்த யோக சூத்திரங்கள் மிகவும் பழமையானது.

பதஞ்சலி யோகத்தின் நான்கு பகுதிகளாவன-

1. சமாதி பாதம் -        51 சூத்திரம்
2. சாதன பாதம் -        55    “
3. விபூதி பாதம் -        56    “
4. கைவல்ய பாதம் -   34    “

    மொத்தம் =          196 சூத்திரங்கள்
                       ******

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

2401026
All
2401026
Your IP: 54.158.55.251
2017-06-28 12:37

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...