gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

தாந்திர மந்திரங்கள்! (9)

ஞாயிற்றுக்கிழமை, 03 December 2017 19:02

வித்யை மந்திரம்!

Written by

ஓம்நமசிவய!

பெருச்சாளியூரும் பிரானே போற்றி!
நரிச்செயலார் பால் நண்ணாய் போற்றி!
செந்தாமரைத்தாள் தேவா போற்றி!
நந்தா மணியே நாயக போற்றி!
இருள்சேர் இருவினை எறிவாய் போற்றி!
கரிமுகத்தெந்தாய் காப்போய் போற்றி!

######

 

வித்யை மந்திரம்!

வாழ்க்கை மிகவும் சந்தோஷமானதாக, நிம்மதியானதாக,
எல்ல வளங்களும் நிறைந்ததாக பதினாறு பேறுகளும் பெற்று
வாழ அம்பிகையின் பரிபூரண ஆசி வேண்டும்.
உலகியல் நன்மைக்காக அம்பிகை பத்து உருவங்களில் தோன்றி
அவைகள் பத்து வித்யைகள் என்றும் அவ்வடிவங்களை
வழிபடுவதால் ஏற்படும் நற்பயன்களையும் கூறியுள்ளாள்.
அத்திருவுருவங்கள் தாரா, திரிபுரபைரவி, சின்ன மஸ்தா,
தூமாவதி, பகாளாமுகி, கமலாத்மிகா, புவனேஸ்வரி,
மாதங்கி, காளி, திரிபுரசுந்தரி எனப்படும்.
விஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களுக்கும்
இந்த பத்து வித்யைகளே சக்தியாக உதவியுள்ளன.

தாராதேவி நாமாக்கள் 30 ஐயும் உச்சாடனத்தில் தவறு இல்லாமல்
ஆசாரத்துடன், பயபக்தியுடன் உச்சரித்து வந்தால்
ஆற்றல்கள் பல வந்தடையும்.

ஓம் அனகாயை நம:
ஓம் ஆனந்தாயை நம:
ஓம் காலரூபாயை நம:
ஓம் காளிகாக்யாயை நம:
ஓம் கோர ரூபாயை நம:
ஓம் தரணி ரூபாயை நம:
ஓம் தரளாயை நம:
ஓம் தாராயை நம:
ஓம் தத்வஞான பராயை நம:
ஓம் தத்வஞான ப்ரதாயை நம:
ஓம் தாரணியை நம:
ஓம் தமோ ரூபாயை நம:
ஓம் த்ரிரூபாயை நம:
ஓம் பராயை நம:
ஓம் பயானகாயை நம:
ஓம் ப்ரஹ்மாணியை நம:
ஓம் பத்ரகாளியை நம:
ஓம் மகாசாத்வியை நம:
ஓம் மகாமாயாயை நம:
ஓம் மகாலயாயை நம:
ஓம் ரமணீயாயை நம:
ஓம் ரஜோ ரூபாயை நம:
ஓம் ரக்தாங்கியை நம:
ஓம் ரக்தவஸ்தராயை நம:
ஓம் ரக்தமாலா ப்ரோவிநாயை நம:
ஓம் ஸதவிரூபாயை நம:
ஓம் ஸர்வ ஸஜ்ஜன பாலிகாயை நம:
ஓம் சித்தி லக்ஷ்மீயை நம:
ஓம் ஜகத்வித்வம்ஸகாரிகாயை நம:
ஓம் ஜகத்வ்ருஷ்டி கரியை நம:

#####

*       

ஞாயிற்றுக்கிழமை, 03 December 2017 18:55

நாக பாம்பு தீண்டாதிருக்க!

Written by

ஓம்நமசிவய!

மூவாச் சாவா முத்தா போற்றி!
ஆவா எங்களுக்கு அருள்வாய் போற்றி!
தமிழ்ச்சுவைச்சார் திருச்செவியாய் போற்றி!
அமிழ்தாய் எம் அகத்தானாய் போற்றி!
மழவிளங்களிறே மணியே போற்றி!
குழவியாய்ச் சிவன் மடி குலவுவோய் போற்றி! போற்றி!

######

 

நாக பாம்பு தீண்டாதிருக்க!

அகத்தியர் அருளிய "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில்
நாக பாம்பு தீண்டாதிருக்க ஒரு மந்திரத்தை அருளியுள்ளார்.

ஊணிப்பா ரரவமது வாய்தான்கட்ட
உண்மையுள்ள மந்திரமது ஒன்றுகேளு
பேணிப்பார் நங்கிலி சீ ஓம் என்றாக்கால்
பெரிதான நாகமது வாய்தான்கட்டும்
பூணிப்பார் தன்னகமே சாட்சியாகப்
புத்தியுட னாயிரத்தெட் டுறுவேசெய்தால்
ஆணிமாத் தந்தமதி னொளிபோல்மைந்தா
ஆதிதொடுத் தந்தமதின் சித்தியாமே.
- அகத்தியர்

ஒருவரை நாக பாம்பு தீண்ட வந்தால் "நங் கிலி சீ ஓம்" என்ற மந்திரத்தை
உச்சரிக்க பாம்பால் தீண்ட முடியாது அதன் வாய் கட்டிப் போய்விடும் என்கிறார்.
இந்த மந்திரத்தை சொல்லுகிறவர் முன் கூட்டியே இந்த மந்திரத்தில் சித்தியடைந்திருக்க
வேண்டியது அவசியம். "நங் கிலி சீ ஓம்" என்ற மந்திரத்தை தொடர்ச்சியாக ஆயிரத்து எட்டு
தடவை செபித்தால் இந்த மந்திரம் சித்தியாகும். இந்தவகை மந்திரங்களைக் "கட்டு மந்திரம்" என்று அழைப்பர்.

#####

ஞாயிற்றுக்கிழமை, 03 December 2017 18:34

மந்திர பீஜாக்ஷரங்கள்!

Written by

ஓம்நமசிவய!

உருகுவோருள்ளத் தொளியே போற்றி!
பெருமருள் சுரக்கும் பெருமான் போற்றி!
தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் போற்றி!
உம்பர்கட்கரசே ஒருவ போற்றி!
பிள்ளையார்ப் பெயர்கொண்டுள்ளாய் போற்றி!
வள்ளலாய் நலங்கள் வழங்குவாய் போற்றி! போற்றி!

######

 

மந்திர பீஜாக்ஷரங்கள்!

‘அங்க நியாஸம்’ அகத்தியருக்கு ஹயக்கீரீவ பகவான் போதித்தது-
நியாஸம்-தேவி ஒலி வடிவத்தில் உடலில் வீற்றிருக்கும்
பகுதியை தொட்டு வணங்குதல்-தினமும்.

‘அம்’-காமரூபாயை நம- தலையில்
‘ஆம்’-வாராணஸ்யை நம- முகவட்டத்தில்
‘இம்’-நேபாலாயை நம- வலது கண்ணில்
‘ஈம்’-பௌண்ட்ரவர்த்தனயை நம- இடது கண்
‘உம்’-புரஸ்திரகாஷ்மீராயை நம- வலது காது
‘ஊம்’-கன்யாகுப்ஜாயை நம- இடது காது
‘ரும்’-பூர்ணசைலாயை நம- வலது மூக்கு மடிப்பு
‘ரூம்’-அர்புதாசலாயை நம- இடது மூக்கு மடிப்பு
‘லும்’-ஆம்ராதகேசவராயை நம- வலது கன்னம்
‘லூம்’-ஏகாம்பராயை நம- இடது கன்னம்
‘எம்’-த்ரிஸ்ரோதஸ் நம- மேல் உதடு
‘ஐம்’-காமகோட்யை நம- கீழ் உதட்டில்
‘ஓம்’-கைலாஸாயை நம- மேற்பற்கள்
‘ஒளம்’-ப்ருகுநகராயை நம- கீழ்ப்பற்கள்
‘அம்’-கேதாராயை நம- நாக்கு நுனி
’அ’-சந்த்ரபுஷ்கரிண்யை நம- கழுத்து

‘க1ம்’-ஸ்ரீபுராயை நம- வலது தோள்
‘க2ம்’-ஓங்காராயை நம- வலது முழங்கை
‘க3ம்’-ஜாலந்தராயை நம- வலது மணிக்கட்டு
‘க4ம்’-மால்வாய் நம- வலது கைவிரல் அடி
‘த1ம்’-குலாந்தகாயை நம- வலது கைவிரல் நுனி.
‘ச1ம்’-தேவிகோடாயை நம- இடது தோள்.
‘ச2ம்’-கோகர்ணாயை நம- இடது முழங்கை.
‘ஜம்’-மாருதேச்வராயை நம- வலது மணிக்கட்டு.
‘ஜ4ம்’-அட்டஹாஸாயை நம- இடது கைவிரல்.
‘ஞம்’-விராஜாயை நம- இடது கைவிரல் நுனி
‘டம்’-ராஜகோஹாயை நம- வலது தொடை மேற்பகுதி.
‘ட2ம்’-மகாபதாயை நம- வலது முழங்கால்.
‘ட3ம்’-கோலாபுராயை நவ- வலது கணுக்கால்.
‘ட4ம்’-ஏலாபுராயை நம- வலது கால் விரலடி.
‘ணம்’-காலேச்வராயை நம- வலது கால் விரல் நுனி.
‘தம்’-ஜயந்திகாயை நம- இடது தொடைமேல்பகுதி
‘த2ம்’-உஜ்ஜயின்யை நம- இடது முழங்கால்.
‘த3ம்’-சித்ராயை நம- இடது கனுக்கால்.
‘த4ம்’-க்ஷீரிகாயை நம- இடது கால் விரல் அடி.
‘நம்’-ஹஸ்தினாபுராயை நம- இடது கால் விரல் நுனி.
‘பம்’-உட்டிசாயை நம- வலது விலாப்புறம்.
‘ப2ம்’-ப்ரயாகயை நம- இடது விலாப்புறம்.
‘ப3ம்’-ஷஷ்டி சாயை நம- முதுகு.
‘ப4ம்’-மாயாபூர்யை நம- நாபி.
‘மம்’-ஜலேசாயை நம- வயிறு.
‘யம்’-மலயாயை நம- இதயம்.
‘ரம்’-ஸ்ரீசைலாயை நம- வலது தோள்பட்டை
‘லம்’-மோரவே நம- பிடரி.
‘வம்’-கிரிவராயை நம- இடது தோள்பட்டை.
‘ச1ம்’-மஹேந்திராயை நம- இதயம் முதல் வலது கை நுனிவிரல்வரை.
‘ஷம்’-வாமனாயை நம- இதயம் முதல் இடது கை நுனிவிரல்வரை.
‘ஸம்’-ஹிரண்யபுராயை நம- இதயம் முதல் வலது கால் நுனிவிரல்வரை.
‘ஹம்’-மகாலக்ஷ்மிபுராயை நம- இதயம் முதல் இடது கால் நுனிவிரல்வரை.
‘ளம்’-ஓட்யாணாயை நம- இதயம் முதல் இன உறுப்பு வரை.
‘க்ஷம்’- சாயச்சத்ராயை நம- இதயத்திலிருந்து தலை உச்சிவரை.

#####

ஞாயிற்றுக்கிழமை, 03 December 2017 18:28

சிவ அடைப்பு, திறப்பு மந்திரம்!

Written by

ஓம்நமசிவய!

பாரதம் எழுதிய பரூஉக்கர போற்றி!
மாரதம் அச்சொடி மதவலி போற்றி!
மாங்கனி அரன்பால் வாங்கினோய் போற்றி!
ஈங்கினி எம்பால் எழுந்தருள் போற்றி!
கரும்பாயிரங்கொள் கள்வா போற்றி!
அரும்பொருளே எம் ஐயா போற்றி! போற்றி!

######

 

சிவ அடைப்பு, திறப்பு மந்திரம்!

சுழுமுனை வீதியென்ற ஆதார மேலாதாரம்
விண்ணடங்கி கண்ணடங்கி
உறுதியுடன் விண்ணென்றூணி
முழு மனதுடன் திருநீறு நெற்றியில் தரித்து கீழேயுள்ள
சிவ அடைப்பு, திறப்பு மந்திரம் லட்சத்திற்கு மேல்
உரு கொடுத்தால் பலிதமாகும்

அடைப்பு

அங்கம் அடைத்தேன்
அகலம் அடைத்தேன்
சிங்கம் அடைத்தேன்
சிவலிங்கம் அடைத்தேன்
எங்கும் அடைத்தேன்
இனி கிடக்க சிவா!

 

திறப்பு 

அங்கம் திறந்தேன்
அகலம் திறந்தேன்
சிங்கம் திறந்தேன்
சிவலிங்கம் திறந்தேன்
எங்கும் திறந்தேன்
இனி போக சிவா!

#####

ஞாயிற்றுக்கிழமை, 03 December 2017 18:18

பைரவர் மந்திரம்!

Written by

ஓம்நமசிவய!

எள்ளுருண்டை பொரி ஏற்போய் போற்றி
தள்ளுறு தெவிட்டாத் தேனே போற்றி!
மூவர் மொழியிடம் மொழிந்தாய் போற்றி
தேவர்க்கு அரிய தேவா போற்றி!
மாலுக்கு அருளிய மதகரி போற்றி!
பாலனெக் கடல்நீர் பருகினாய் போற்றி! போற்றி!

######

 

பைரவர் மந்திரம்!

சுழுமுனை வீதியென்ற ஆதார மேலாதாரம்
விண்ணடங்கி கண்ணடங்கி
உறுதியுடன் விண்ணென்றூணி
முழு மனதுடன் திருநீறு நெற்றியில் தரித்து கீழேயுள்ள
பைரவ மந்திரம் லட்சத்திற்கு மேல்
உரு கொடுத்தால் பலிதமாகும்

ஓம் ஆம் பைரவா!
உத்தண்ட பைரவா!
ஆம் ஓம் பைரவா!
ஆனந்த பைரவா!
சக்தி பைரவா!
சங்கரனார் பைரவா!
எட்டு திசையும் என் வசம் பைரவா!
சத்ரு எந்தன் வசம் பைரவா!
என்னைக் கண்டோர்
என் வசமாக!
என் சொல்படியே இசைந்து நடக்க!
நானே நீயாய் நீயே செய்! செய்!

#####

ஞாயிற்றுக்கிழமை, 03 December 2017 12:17

காலனில்லை! கல்லப்பா தேகமது!

Written by

ஓம்நமசிவய!

மழைபொழி இமயவல்லி சேய் போற்றி!
தழைசெவி எண்தோள் தலைவ போற்றி!
திங்கட் சடையோன் செல்வ போற்றி!
எங்கட்கு அருளும் இறைவா போற்றி!
ஆறுமுகச் செவ்வேட்கு அண்ணா போற்றி!
சிறுகண் களிற்றுத் திருமுக போற்றி! போற்றி!

######

 

காலனில்லை! கல்லப்பா தேகமது!

உண்மையுடன் சுழுமுனையில்
உறுதியுடன் விண்ணென்றூணி
கீழேயுள்ள மந்திரமோதி
பதினாறு உருகொடுத்தால்
கணபதி பிரகாசிப்பார்.

ஓங்….ரீங்….அங்….உங்….

சுழுமுனையில் அவரைப் பார்த்து
நுண்மையுடன் கீழ்வுள்ள மந்திரம்
ஜபித்தால் பிரமந்திரி சனமுமாம்.

ஓம் நமசி வய!

முழு மனதுடன் கீழேயுள்ள
ஐந்தெழுத்து மந்திரம் ஓதி
திருநீறு நெற்றியில் தரிக்கவும்-
இதயத்தில் நிலையில்லாத
தூல சடலம் நிலைக்கும்
ஆதாரம் சித்தியாகும்.

ஓம் ந ம சி வ ய!
ஓம் நம சிவ ய!
ஓம் நமசி வ ய!
நமசிவ யநம! வய நமசி! வய நமசி!
நமசிவய சிவய நம! சிவய நம!
சிவ நம! சிவ நம! நமசிவய!
நமசிவயநம!
ஓம் ஸர்வம் சிவமயம் ஜகத்!
ஓம் ந ம சி வ ய ஓம்

கலையறிந்து அந்தந்த நிலையில் இருந்து
பக்தியுடன் ஆதார சூட்சம் சித்தி.
கண்ணடங்கி விண்ணென்றூணி
நிலையறிந்து பிராணாயஞ் செய்தால்
காலனில்லை! கல்லப்பா தேகமது!
வியாதி காணாதோடும்.

ஓம் கிலி அங்…
அங் கிலி நங்…
வங் கிலி சிங்…
சிங் கிலி வங்…
வங் கிலி யங்…
அங் கிலி மங்…
வங் கிலி சிங்…
அங் கிலி சிங்…
அங் கிலி மங்…
மங் கிலி ரீங்…
ரீங் கிலி ஓம்!

சோதியுடன் சுழுமுனையில் மணக்கண்
சார்த்தி விபூதி தரித்துக் கொள்.

ஓம் கிலி ரீங்…
ரீங் கிலி மங்…
மங் கிலி சிங்…
மங் கிலிங்…
சிங் கிலி மங்…
வங் கிலி சிங்…
சிங் கிலி மங்…
மங் கிலி நங்…
நங் கிலி யங்…
மங் கிலி ஓம்!

மூலாதாரத்தில் கணபதியையும் பிரமந்திரியையும் வழிபடு
மூலாதாரத்து கனலை காற்றுடன் உயர நகர்த்தி
சுவாதிஷ்டானத்தில் பிரம்மாவையும் சரஸ்வதியையும் வழிபடு
மூலாதாரத்து கனலை காற்றுடன் மேலும் உயர நகர்த்தி
மணிபுரகத்தில் மகாவிஷ்ணுவையும் மகாலட்சுமியையும் வழிபடு
மூலாதாரத்து கனலை காற்றுடன் மேலும் உயர நகர்த்தி
அநாகதத்தில் ருத்திரனையும் பார்வதியையும் வழிபடு
மூலாதாரத்து கனலை காற்றுடன் மேலும் உயர நகர்த்தி
விசுத்தத்தில் மகேஸ்வரனையும் மகேஸ்வரியையும் வழிபடு
மூலாதாரத்து கனலை காற்றுடன் மேலும் உயர நகர்த்தி
ஆக்ஞேயத்தில் சதாசிவனையும் மனோன்மணியையும் வழிபடு
மூலாதாரத்து கனலை காற்றுடன் மேலும் உயர நகர்த்தி
ஸஹஸ்ராரமில் உள்ள ஒன்றுசேர்ந்த ஐக்கியமாகிய பரமசிவன்,பராசக்தியை வழிபடு.

பின் பிராணாயாமம் செய்க.
காலனில்லை.
கல்தேகம்.

#####

*       

ஞாயிற்றுக்கிழமை, 03 December 2017 12:13

உடல் கட்டுதல்!

Written by

ஓம்நமசிவய!

மழைபொழி இமயவல்லி சேய் போற்றி!
தழைசெவி எண்தோள் தலைவ போற்றி!
திங்கட் சடையோன் செல்வ போற்றி!
எங்கட்கு அருளும் இறைவா போற்றி!
ஆறுமுகச் செவ்வேட்கு அண்ணா போற்றி!
சிறுகண் களிற்றுத் திருமுக போற்றி! போற்றி!

######

உடல் கட்டுதல்!

குரு உருவத்தின் கீழ் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி
உரிய ஆசனத்தில் முறைப்படி அமர்ந்து
முதன் முதலாக உடல் கட்டுதல்.

#####

ஓம் ஐயும் கிளியும் சவ்வும்
ஆகாயத்தில் கட்டினேன்
ஓம்சவ்வும் ஐயும் கிளியும்
பாதாளத்தில் கட்டினேன்
எட்டு திசையும் பதினாறு கோணத்தையும்
ஈஸ்வரனால் கட்டினேன்
கண்ணுடன் சிரசை
கணபதியால் கட்டினேன்
மற்றவை துஷ்டவை
மகா தேவனால் கட்டினேன்
என் உடலையும் உயிரையும்
உள் கட்டாய் கட்டினேன்
என் கட்டு உன் கட்டு
நிற்க ஸ்வாக!

#####

ஞாயிற்றுக்கிழமை, 03 December 2017 12:11

கணபதி மந்திரம்!

Written by

ஓம்நமசிவய!

மண்ணாய் விண்ணாய் மலர்ந்தாய் போற்றி!
கண்ணுள் மணியாய்க் கலந்தாய் போற்றி!
நீர்தீக் காற்றாய் நின்றாய் போற்றி!
கார் குளிராகக் கணிந்தாய் போற்றி!
பகலவன் நிலவாய்ப் பரந்தாய் போற்றி!
நிகர்மீன் கணமாய் நிலைத்தாய் போற்றி! போற்றி!

######

கணபதி மந்திரம்!

சுழுமுனை வீதியென்ற ஆதார மேலாதாரம்
விண்ணடங்கி கண்ணடங்கி
உறுதியுடன் விண்ணென்றூணி
முழு மனதுடன் திருநீறு நெற்றியில் தரித்து கீழேயுள்ள
கணபதி மந்திரம் லட்சத்திற்கு மேல்
உரு கொடுத்தால் பலிதமாகும்

#####

ஓம் கணபதி. ஐம் கணபதி.
கிளியும் கணபதி. சவ்வும் கணபதி.
சர்வதேச நிவர்த்தி நசிமசி ஸ்வாக.

ஓம் கணபதி. ஐம் கணபதி.
கிளியும் கணபதி. சவ்வும் கணபதி.
சர்வதேச நிவர்த்தி நசிமசி ஸ்வாக.

ஓம் கணபதி, ஓங்கார கணபதி
குருகுரு கணபதி, குண்டல கணபதி,
வாவா கணபதி, வல்லப கணபதி,
ஆதி கணபதி, ஆராதி கணபதி,
சக்தி கணபதி, சமய கணபதி,
சித்தி கணபதி, சிவ சிவ கணபதி,
தம்பன மோகனம், சத்ரு மாரணம்,
வசிய உச்சாட்டானம், வாலைக் கணபதி
அஷ்டம சித்தியை ஆடும் கணபதி,
ஜெய ஜெய கணபதி, சீக்கிரம் வாவா,
சித்துக்கள் ஆடும் செல்வ கணபதி,
உன்னை நினைக்க ஓடிவா, தாண்டவமாடு,
என்னைக் கண்டோர் என் வசமாக,
என் சொல்படி இசைந்து நடக்க,
நானே நீயாக நீயே செய்! செய்!
நினைவிலும் வாக்கிலும் நிற்க. ஸ்வாக!

#####

ஞாயிற்றுக்கிழமை, 03 December 2017 12:08

மஹா கணபதி மந்திரம்!

Written by

ஓம்நமசிவய!

ஓம் எனும் பொருளாய் உள்ளாய் போற்றி!
பூமெனும் பொருள் தொறும் பொலிவாய் போற்றி
அகரம் முதலென ஆனாய் போற்றி!
அகர உகர ஆதி போற்றி!
மகரமாய் நின்ற வானவ போற்றி!
பகர்முன்னவாம் பரமே போற்றி! போற்றி

######

மஹா கணபதி மந்திரம்!
(தினமும் 108 முறை ஓதினால் எல்லா நன்மைகளும் கிட்டும்.)

ஓம் ஸ்ரீம் ஹிரீம் க்லீம் க்ளவும் கம் கன் கணபதியே
வரவரத சர்வ ஜன மே வசமாயன ஸ்வாகா!

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26927899
All
26927899
Your IP: 54.173.221.132
2024-03-28 14:15

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg