Print this page
வியாழக்கிழமை, 08 March 2018 09:12

உத்திரம்

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே
கழியவரும் பொருளே, கண்ணே - செழிய
கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை
அலாலயனே, சூழாதென் அன்பு!

 

உத்திரம் நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.

 

நட்சத்திரத்தின் அதிதேவதை சூரியன்

வழிபடவேண்டிய பைரவர் தலம் ஜ்வாலாமண்டலபைரவர்-சேரன்மகாதேவி

வழிபடவேண்டிய தெய்வம் மாங்கல்யேஸ்வரர்-மங்களநாயகி-இடையாற்றுமங்கலம். திருச்சி-லால்குடிசாலை,பச்சம்பட்டு-4

பலன்கள் அனைத்து மாங்கல்ய தாரணபூஜை மாங்கல்யமகரிஷி.

நற்பலன் தரும் மற்ற கோவில்கள் கரவீரேஸ்வரர்-கரவீரம்(குடவாசல்), அரிசாபந்தீர்த்தார்-காஞ்சிபுரம், வன்மீகநாதர்-செய்யூர், சிதம்பரேஸ்வரர்-கூவத்தூர், மயூரநாதர்-மயிலாடுதுறை. வரதராஜ பெருமாள்-திருவக்கரை.

வழிபடவேண்டிய கிரகம் சூரியன்

நட்சத்திரத்திற்குரிய மரம் அலரி

வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளம் செய்யூரில்-வீரபாகு சேவக

வழிபட வேண்டிய சித்தர்கள் உத்திரம்1(சிம்மம்)= ஸ்ரீராமத்தேவர், அழகர்கோவில், மதுரை அருகில். ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம்.
உத்திரம் 2 (கன்னி)=ஸ்ரீஸ்ரீசதா சிவப்ரும்மேந்திரா – நெரூர்;
உத்திரம் 3 = ஸ்ரீகரூவூரார் – கரூர் பசுபதீஸ்வரர் கோவில்
உத்திரம்4 = ஆனிலையப்பர் கோவில் – கருவூர்; கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் – தஞ்சாவூர்.

வழிபடவேண்டிய நாயன்மார்கள் சண்டேசுரர்(சண்டிகேசர்), இயற்பகை நாயனார், மெய்ப்பொருள் நாயனார்

$$$$$

Read 10026 times Last modified on வியாழக்கிழமை, 09 August 2018 11:04
Login to post comments