Print this page
வியாழக்கிழமை, 08 March 2018 12:44

விசாகம்

Written by
Rate this item
(1 Vote)

ஓம்நமசிவய!

மங்களத்து நாயகனே மண்ணாளும் முதல் இறைவா!
பொங்குதன வயிற்றானே பொற்புடைய ரத்தினனே!
சங்கரனார் தருமதலாய்ச் சங்கடத்தைச் சங்கரிக்கும்
எங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!

 

விசாகம் நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.

 

நட்சத்திரத்தின் அதிதேவதை முருகன்

வழிபடவேண்டிய பைரவர் தலம் கோட்டைபைரவர்-திருமயம்

வழிபடவேண்டிய தெய்வம் முருகன்-பண்மொழி-திருமலை-செங்கோட்டை-7

பலன்கள் மிகவும் கொடுமையான நச்சுத்தன்மையை உடலிருந்து நீக்கும்.

நற்பலன் தரும் மற்ற கோவில்கள் கஜேந்திரவரதபெருமாள்-கபிஸ்தலம், முருகன்-திருமலைக்கோவில் (குற்றாலம்), கஜேந்திரவரதபெருமாள்-அத்தாளநல்லூர் (வீரவநல்லூர்), சகஸ்ரலட்சுமீஸ்வரர்-தீயத்தூர் (புதுக்கோட்டை), லட்சுமிபுரீஸ்வரர்-திருநின்றியூர் (மயிலாடுதுறை), ஆதிமூலப் பெருமாள்-நத்தம் (லால்குடி)

வழிபடவேண்டிய கிரகம் குரு(வியாழன்)

நட்சத்திரத்திற்குரிய மரம் கடம்பு

வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளம் செய்யூரில்-சூரநிபுண

வழிபட வேண்டிய சித்தர்கள் விசாகம்1,2,3 (துலாம்) = ஸ்ரீநந்தீஸ்வரர் – காசி, ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடுதுறை
விசாகம் 4 (விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடு துறை,ஸ்ரீவான்மீகர் – எட்டுக்குடி, ஸ்ரீஅழுகண்ணி சித்தர் – நீலாயதாட்சியம்மன்கோவில், நாகப்பட்டிணம்

வழிபடவேண்டிய நாயன்மார்கள் திருநீலகண்ட நாயனார்

$$$$$

Read 9135 times Last modified on வியாழக்கிழமை, 09 August 2018 11:14
Login to post comments