Print this page
வியாழக்கிழமை, 08 March 2018 14:31

அனுஷம்

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலி
ஒப்பிலா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்து
எப்பொழுதும் வணங்கிடவே எனையாள வேண்டுமென
அப்பனுக்கு முந்திவரும் அருட்கனியே கணபதியே!

 

அனுஷம் நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.

 

நட்சத்திரத்தின் அதிதேவதை லட்சுமி

வழிபடவேண்டிய பைரவர் தலம் சொர்ணபைரவர்-சிதம்பரம்

வழிபடவேண்டிய தெய்வம் ஸ்ரீலட்சுமிபுரீஸ்வரர்-உலகநாயகி- திருநின்றியூர்-மாயவரம்-வைதீஸ்வரன்சாலை

பலன்கள் அனுஷ பஞ்சமி பூஜை நீங்காத செல்வம்.

நற்பலன் தரும் மற்ற கோவில்கள் ஸ்ரீநிவாசப்பெருமாள்-நாச்சியார்கோவில், ஆதிபுரீஸ்வரர்-திருவொற்றியூர், அண்ணாமலையார்-திருவண்ணாமலை, விருத்தபுரீஸ்வரர்-சதுர்முகலிங்கம்-திருபுனவாசல், பக்தவச்லபெருமாள்-திருக்கண்ணமங்கை, லட்சுமிநாராயணப்பெருமாள்-நீடூர்(மயிலாடுதுறை),

வழிபடவேண்டிய கிரகம் சனி

நட்சத்திரத்திற்குரிய மரம் வன்னி

வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளம் செய்யூரில்- சண்டகோப

வழிபட வேண்டிய சித்தர்கள் அனுஷம்(விருச்சிகம்)= ஸ்ரீவான்மீகி -எட்டுக்குடி, தவத்திரு .சிவஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள், தோளூர்பட்டி, தொட்டியம்-621 215. திருச்சி மாவட்டம்.

வழிபடவேண்டிய நாயன்மார்கள் பூசலார் நாயனார், குலச்சிறை நாயனார்,

$$$$$

Read 9711 times Last modified on வியாழக்கிழமை, 09 August 2018 15:34
Login to post comments