gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

நட்சத்திரங்கள்! (28)

வியாழக்கிழமை, 08 March 2018 09:36

ஹஸ்தம்

Written by

ஓம்நமசிவய!

மருப்பையொரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்
பொருப்பையடி போற்றத் துணிந்தால் - நெருப்பை
அருந்த எண்ணுகின்ற எறும்பன்றே அவரை
வருத்த எண்ணுகின்ற மலம்!

 

ஹஸ்தம் நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.

 

நட்சத்திரத்தின் அதிதேவதை சாஸ்தா

வழிபடவேண்டிய பைரவர் தலம் யோகபைரவர்- திருப்பத்தூர்

வழிபடவேண்டிய தெய்வம் கிருபாகூபாரேசுவரர்-அன்னபூரனி- கோமல், தேரழுந்தூர் அருகில்

பலன்கள் பிரதோஷ வழிபாடு. பசுகன்றுடன் வழிபாடு திருமணத்தடை நீங்கும்.

நற்பலன் தரும் மற்ற கோவில்கள் வேளாலீஸ்வரர்-தகடூர்கோட்டை, சம்பந்தர்-செய்யாறு, வேதபுரீஸ்வரர்-புவனகிரி (கடலூர்), வேதபுரீஸ்வரர்-ஏமாப்பூர் (திருவெண்ணெய்நல்லூர்), வேதபுரீஸ்வரர்-எழிலூர் (திருத்துறைப்பூண்டி), வேதபுரீஸ்வரர்-திருவேற்காடு, வேதநாதர்-திருவாதாவூர் (மதுரை)

வழிபடவேண்டிய கிரகம் சந்திரன்

நட்சத்திரத்திற்குரிய மரம் இலுப்பை

வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளம் செய்யூரில்-சூரபத்ம துவம்ச

வழிபட வேண்டிய சித்தர்கள் அஸ்தம்(கன்னி)=ஆனிலையப்பர் கோவில் – கரூவூர், ஸ்ரீகரூவூரார் – கரூர் பசுபதீஸ்வரர் கோவில்

வழிபடவேண்டிய நாயன்மார்கள் ஆனாய நாயனார், எறிபத்த நாயனார்

$$$$$

வியாழக்கிழமை, 08 March 2018 09:12

உத்திரம்

Written by

ஓம்நமசிவய!

மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே
கழியவரும் பொருளே, கண்ணே - செழிய
கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை
அலாலயனே, சூழாதென் அன்பு!

 

உத்திரம் நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.

 

நட்சத்திரத்தின் அதிதேவதை சூரியன்

வழிபடவேண்டிய பைரவர் தலம் ஜ்வாலாமண்டலபைரவர்-சேரன்மகாதேவி

வழிபடவேண்டிய தெய்வம் மாங்கல்யேஸ்வரர்-மங்களநாயகி-இடையாற்றுமங்கலம். திருச்சி-லால்குடிசாலை,பச்சம்பட்டு-4

பலன்கள் அனைத்து மாங்கல்ய தாரணபூஜை மாங்கல்யமகரிஷி.

நற்பலன் தரும் மற்ற கோவில்கள் கரவீரேஸ்வரர்-கரவீரம்(குடவாசல்), அரிசாபந்தீர்த்தார்-காஞ்சிபுரம், வன்மீகநாதர்-செய்யூர், சிதம்பரேஸ்வரர்-கூவத்தூர், மயூரநாதர்-மயிலாடுதுறை. வரதராஜ பெருமாள்-திருவக்கரை.

வழிபடவேண்டிய கிரகம் சூரியன்

நட்சத்திரத்திற்குரிய மரம் அலரி

வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளம் செய்யூரில்-வீரபாகு சேவக

வழிபட வேண்டிய சித்தர்கள் உத்திரம்1(சிம்மம்)= ஸ்ரீராமத்தேவர், அழகர்கோவில், மதுரை அருகில். ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம்.
உத்திரம் 2 (கன்னி)=ஸ்ரீஸ்ரீசதா சிவப்ரும்மேந்திரா – நெரூர்;
உத்திரம் 3 = ஸ்ரீகரூவூரார் – கரூர் பசுபதீஸ்வரர் கோவில்
உத்திரம்4 = ஆனிலையப்பர் கோவில் – கருவூர்; கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் – தஞ்சாவூர்.

வழிபடவேண்டிய நாயன்மார்கள் சண்டேசுரர்(சண்டிகேசர்), இயற்பகை நாயனார், மெய்ப்பொருள் நாயனார்

$$$$$

வியாழக்கிழமை, 08 March 2018 09:09

பூரம்

Written by

ஓம்நமசிவய!

களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்!

 

பூரம் நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.

 

நட்சத்திரத்தின் அதிதேவதை பார்வதி

வழிபடவேண்டிய பைரவர் தலம் பைரவர்- பட்டீஸ்வரம்

வழிபடவேண்டிய தெய்வம் ஹரிதீர்த்தேஸ்வரர்-பெரியநாயகி, பிரகதாம்பாள்-திருவரங்குளம்-புதுக்கோட்டை பட்டுக்கோட்டைசாலை

பலன்கள் எண்ணற்ற சிவதரிசனங்கள் கிட்டும், 

நற்பலன் தரும் மற்ற கோவில்கள் சங்காரண்யேஸ்வரர்-தலைச்சங்காடு, பலாசவனநாதர்-நாலூர்(திருச்சேறை), அக்னீஸ்வரர்-கஞ்சனூர், கங்காதீஸ்வரர்-புரசைவாக்கம்(சென்னை)

வழிபடவேண்டிய கிரகம் சுக்கிரன்

நட்சத்திரத்திற்குரிய மரம் பலா

வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளம் செய்யூரில்- தர்பகர

வழிபட வேண்டிய சித்தர்கள் பூரம்(சிம்மம்)=ஸ்ரீராமதேவர்,அழகர் கோவில்,மதுரைஅருகில்

வழிபடவேண்டிய நாயன்மார்கள் அமர் நீதி நாயனார்

$$$$$

வியாழக்கிழமை, 08 March 2018 09:03

மகம்

Written by

ஓம்நமசிவய!

ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல்
செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை
முக்கட் கடாயானை முன்!

 

மகம் நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.

 

நட்சத்திரத்தின் அதிதேவதை சுக்கிரன்

வழிபடவேண்டிய பைரவர் தலம் ரத்தினபைரவர்-வேலூர்

வழிபடவேண்டிய தெய்வம் மகாலிங்கசுவாமி- தவசிமடை-திண்டுக்கல்- நத்தம்சாலை-25,

பலன்கள் மகம், பஞ்சமி சஷ்டி, ஏகாதசி, பிரதோஷம் நாளில் பொரி உருண்டை தானம் யோகம் 

நற்பலன் தரும் மற்ற கோவில்கள் சுவேதாண்யேஸ்வரர்-திருவெண்காடு, விருந்திட்ட ஈஸ்வர்-திருக்கச்சூர், தீர்த்தபுரீஸ்வரர்-திருவரத்துறை(திட்டக்குடி), ஆலந்துறைநாதர்-கீழ்பழுவூர், ஆத்மநாதர்-திருஆலம்பொழில், சத்யவாகீஸர்-அன்பில், வடவாரண்யேஸ்வரர்-திருவாலங்காடு.

வழிபடவேண்டிய கிரகம் கேது

நட்சத்திரத்திற்குரிய மரம் ஆல்

வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளம் செய்யூரில்-ஞான ஸ்கந்த பக்த

வழிபட வேண்டிய சித்தர்கள் மகம் (சிம்மம்), ஸ்ரீராமதேவர்,அழகர் கோவில்,மதுரைஅருகில்

வழிபடவேண்டிய நாயன்மார்கள் இளையான்குடி மாற நாயனார், மணிவாசகப் பெருமான்,

$$$$$

வியாழக்கிழமை, 08 March 2018 08:59

ஆயில்யம்

Written by

ஓம்நமசிவய!

யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!

 

ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.

 

நட்சத்திரத்தின் அதிதேவதை ஆதிசேஷன்

வழிபடவேண்டிய பைரவர் தலம் பாதாளபைரவர்-காளஹஸ்தி

வழிபடவேண்டிய தெய்வம் கற்கடேசுவரர்-அருமருந்துநாயகி- திருவிசநல்லூர்-2,

பலன்கள் ஆயில்யம்,அஷ்டமி,தேய்பிறை 3ம் சேரும்நாள் நோய் நிவாரணசக்தி.

நற்பலன் தரும் மற்ற கோவில்கள் சாட்சிநாதர்- திருப்புறம்பயம், கற்கடேஸ்வர்ர்-திருந்து தேவன்குடிநாட்டான்கோவில், சங்கரலிங்க சுவாமி-சங்கரன்கோவில், விருத்தபுரீஸ்வரர்-திருப்புனவாயில், வல்வில்ராமன்-திருபுள்ளபூதங்குடி, ஆதிவராகப் பெருமாள்-திருவிடந்தை.

வழிபடவேண்டிய கிரகம் புதன்

நட்சத்திரத்திற்குரிய மரம் புன்னை

வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளம் செய்யூரில்-ஆனந்தபைரவ பக்த

வழிபட வேண்டிய சித்தர்கள் ஆயில்யம்(கடகம்)=ஸ்ரீகோரக்கர், வடக்குப் பொய்கைநல்லூர், நாகப்பட்டிணம் அருகில்; ஸ்ரீஅகத்தியர், ஆதி கும்பேஸ்வரர்கோவில், கும்பகோணம்; ஸ்ரீஅகத்தியர், திருவனந்தபுரம், பொதியமலை,பாபநாசம்

வழிபடவேண்டிய நாயன்மார்கள் அதிபத்த நாயனார், புகழ்துணை நாயனார், சோமாசி மாற நாயனார்

$$$$$

புதன்கிழமை, 07 March 2018 20:02

பூசம்

Written by

ஓம்நமசிவய!

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!

 

பூசம் நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.

 

நட்சத்திரத்தின் அதிதேவதை பிரகஸ்பதி

வழிபடவேண்டிய பைரவர் தலம் ஆசினபைரவர்-ஸ்ரீவாஞ்சியம்

வழிபடவேண்டிய தெய்வம் அட்சயபுரீஸ்வரர்-அபிவிருத்திநாயகி-விளங்குளம் பேராவூரணிஅருகில்.

பலன்கள் அன்னதானம்-சனிகிரகபலன்கள் நன்மை.திருமண பிராப்தி.

நற்பலன் தரும் மற்ற கோவில்கள் சாரநாதப் பெருமாள்-திருச்சேறை, அரிசிலிநாதர்-ஒலிந்தியாப்பட்டு, பசுபதீஸ்வரர்-ஆவூர்(குடந்தை), உமாமகேஸ்வரர்-கோனேரிராஜபுரம், பருத்தியப்பர்-பரிதிநியமம், திருமேனிநாதர்-திருச்சுழி, பரமசுவாமி-அழகர்கோவில்.

வழிபடவேண்டிய கிரகம் சனி

நட்சத்திரத்திற்குரிய மரம் அரசு

வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளம் செய்யூரில்- விசால நேத்ர

வழிபட வேண்டிய சித்தர்கள் பூசம்(கடகம்)=ஸ்ரீகமலமுனி, திருவாரூர்; ஸ்ரீகுருதட்சிணா மூர்த்தி,திருவாரூர் (மடப்புரம்)

வழிபடவேண்டிய நாயன்மார்கள் நமிநந்தி நாயனார் , சக்தி நாயனார், முனையடுவார் நாயனார், செருத்துணை நாயனார், சேக்கிழார்

$$$$$

புதன்கிழமை, 07 March 2018 19:59

புனர்பூசம்

Written by

ஓம்நமசிவய!

அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!

 

புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.

 

நட்சத்திரத்தின் அதிதேவதை அதிதி

வழிபடவேண்டிய பைரவர் தலம் விஜயபைரவர்-பழனி

வழிபடவேண்டிய தெய்வம் அதிதீஸ்வரர்-வாணியம்பாடி-ஜோலார்பேட்டை-17

பலன்கள் நல்லவாக்குசக்தி,அதிதி தானத்தால் சந்ததி வளர்ச்சி.

நற்பலன் தரும் மற்ற கோவில்கள் பிரம்மபுரீஸ்வரர்-சிர்காழி, வீர்ராகவப் பெருமாள் திருவள்ளூர், நெல்லையப்பர்-திருநெல்வேலி, பாசூர்நாதர்- திருப்பாசூர், கிருபாபுரீஸ்வரர்- திருவெண்ணெய் நல்லூர்.

வழிபடவேண்டிய கிரகம் குரு(வியாழன்)

நட்சத்திரத்திற்குரிய மரம் மூங்கில்

வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளம் செய்யூரில்-வக்ரதந்த

வழிபட வேண்டிய சித்தர்கள் புனர்பூசம்1,2,3(மிதுனம்)=ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் – வைத்தீஸ்வரன்கோவில்,
புனர்பூசம் 4 (கடகம்)= ஸ்ரீதன்வந்திரி, வைத்தீஸ்வரன் கோவில்.

வழிபடவேண்டிய நாயன்மார்கள் தொகை அடியார்கள் ஒன்பது பேர்கள்( தில்லைவாழ் அந்தணர், பொய்யடிமை இல்லாத புலவர், பத்தராய் பணிவர்கள், பரமனையே பாடுவார்கள், சித்தத்தை சிவன்பால் வைத்தார், திருவாரூர் பிறந்தார், முப்போதும் திருமேனி தீண்டுவார்(ஆதிசைவர்), முழு நீறு பூசிய முனிவர், அப்பாலும் அடிசார்ந்த அடியார்.

$$$$$

புதன்கிழமை, 07 March 2018 19:55

திருவாதிரை

Written by

ஓம்நமசிவய!

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!

 

திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.

 

நட்சத்திரத்தின் அதிதேவதை சிவன்

வழிபடவேண்டிய பைரவர் தலம் வடுகபைரவர், வடுகூர்

வழிபடவேண்டிய தெய்வம் அபயவரதீஸ்வரர்-சுந்தரநாயகி- பட்டுக்கோட்டை

பலன்கள் த்ரிநேத்ரசக்திகொண்டதலம்

நற்பலன் தரும் மற்ற கோவில்கள் சோழீஸ்வரர்-சோங்காலிபுரம்,(குடவாசல்), நடராஜர்-சிதம்பரம், அபயவரதீஸ்வரர்-அதிராமாபட்டினம்.

வழிபடவேண்டிய கிரகம் ராகு

நட்சத்திரத்திற்குரிய மரம் செங்காலி

வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளம் செய்யூரில்-தோமர

வழிபட வேண்டிய சித்தர்கள் திருவாதிரை (மிதுனம்) = ஸ்ரீஇடைக்காடர் – திருஅண்ணாமலை, ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம்.

வழிபடவேண்டிய நாயன்மார்கள் கூற்றுவ நாயனார், சடைய நாயனார், கணநாத நாயனார், விறன்மிண்ட நாயனார், அரிவாட்ட நாயனார்

$$$$$

புதன்கிழமை, 07 March 2018 19:49

மிருகஷீரிடம்

Written by

ஓம்நமசிவய!

மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!

 

மிருகஷீரிடம் நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.

 

நட்சத்திரத்தின் அதிதேவதை சந்திரன்

வழிபடவேண்டிய பைரவர் தலம் சேத்ரபாலபைரவர்- சேத்திரபாலபுரம்

வழிபடவேண்டிய தெய்வம் ஆதிநாராயணப்பெருமாள்- எண்கண்

பலன்கள் மிருகண்டுமகரிஷியை தியானித்து வழிபாடு-நல்லவேலை

நற்பலன் தரும் மற்ற கோவில்கள் மகாகாளேஸ்வரர்-அப்பர்மாகாளம், சந்திரசூடேஸ்வரர்-ஒசூர், சந்திரமௌலீச்வரர்-முசிறி, சந்திரமௌலீச்வரர்- தாழமங்கை(தஞ்சை)

வழிபடவேண்டிய கிரகம் செவ்வாய்

நட்சத்திரத்திற்குரிய மரம் கருங்காலி

வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளங்கள் செய்யூரில்- ஞான

வழிபட வேண்டிய சித்தர்கள் மிருகசீரிடம் 1, (ரிஷபம்)=சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர். திருவலம்.
மிருகசீரிடம் 2 (ரிஷபம்) = ஸ்ரீசட்டைநாதர், சீர்காழி, ஸ்ரீரங்கம். ஸ்ரீபாம்பாட்டி சித்தர்,, மருதமலை, சங்கரன்கோவில்.
மிருகசீரிடம் 3 (மிதுனம்)= ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை சங்கரன் கோவில்.
மிருகசீரிடம் 4 (மிதுனம்)=அமிர்த கடேஸ்வரர் ஆலயம், திருக்கடையூர்.

வழிபடவேண்டிய நாயன்மார்கள் கண்ணப்ப நாயனார்

$$$$$

புதன்கிழமை, 07 March 2018 19:32

ரோகிணி

Written by

ஓம்நமசிவய!

பிடி அதன்உரு உமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்
கடிகணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே!

 

ரோகிணி நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.

 

நட்சத்திரத்தின் அதிதேவதை பிரம்மன்

வழிபடவேண்டிய பைரவர் தலம் பிரம்மசிரகண்டீஸ்வரர்-கண்டியூர்,

வழிபடவேண்டிய தெய்வம் பாண்டவதூதர்- காஞ்சி

பலன்கள் நல்ல நண்பர் அமைவர்.எல்லா நிலைகளிலும் அவரின் உதவி கிட்டும்

நற்பலன் தரும் மற்ற கோவில்கள் பக்தவச்சலப் பெருமாள்-திருக்கண்ணமங்கை, ஜம்பைநாதர்-ஜம்பை-விழுப்புரம், ஜம்புநாதர்-கழுகுமலை, ஜம்புகேஸ்வரர்-செம்பாக்கம், ஜம்புகேஸ்வரர்-கொரட்டூர், ஜம்புநாதர்-நெல்லிச்சேரி, ராஜகோபாலசுவாமி-மன்னார்குடி, வேணுகோபாலன்-பெருமாள்அகரம்(கொரடாச்சேரி), ரங்கநாத பெருமாள்-திருவரங்கம் (திருக்கோவிலூர்), கிருஷ்ணன்-திருக்கண்ணபுரம்,   கிருஷ்ணன்- திருக்கண்ணங்குடி.,பாண்டவதூதர்-காஞ்சிபுரம்.

வழிபடவேண்டிய கிரகம் சந்திரன்

நட்சத்திரத்திற்குரிய மரம் நாவல்

வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளங்கள் செய்யூரில்- கட்கதாரி

வழிபட வேண்டிய சித்தர்கள் ரோகிணி (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம் ஸ்ரீலஸ்ரீசிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர், திருவலம்

வழிபடவேண்டிய நாயன்மார்கள் நந்தணார், திருநாளைப் போவார், நேச நாயனார், மங்கையர்கரசி நாயனார்.

$$$$$

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27043146
All
27043146
Your IP: 18.116.13.113
2024-04-19 21:43

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg