ஓம் நமசிவய!
முக்கண் ஒருத்தன் மற்றென்னுள வாரி முயங்குதலான்
மிக்கவெண்கோடொன்றுமேசிதையாநிற்கும்வெள்ளறிவை
உக்க கருமத மேகரு மாசை ஒழிக்கும் அருள்
புக்கம் செம்மேனி மனஞ் செம்மையாகப் புணர்த்திடுமே.
$#$#$#$#$#
வ,வா,வி,வீ,வெ,வே,வை- முதல் அட்சரமாககொண்டு தொடங்கும் இறை திருநாமங்கள், தலங்கள் |
|
வடமூலேஸ்வரர் |
திருப்பழுவூர் |
வடவாரண்யேசுவரர் |
திருவாலங்காடு.# |
வடஜம்புநாதர் |
சுனைக்கோவில்# |
வடுகநாதர் |
ஆண்டார்கோயில்# |
வடுகீஸ்வரர் |
ஆண்டார்கோயில்# |
வடுகூர்நாதர் |
ஆண்டார்கோயில்# |
வந்தருளீசுவரர் |
அமராவதிபுதூர் |
வம்சோத் தாரகஈசுவரர் |
பெருங்களுர் |
வரகிரீசுவரர் |
மொடக்குறிச்சி |
வரகுணபாண்டீசுவரர் |
ராதாபுரம்/ராஜராஜபுரம் |
வர்த்தமானேஸ்வரர் . |
திருப்புகலூர். வர்த்தமானீச்சரம் |
வரமூர்த்தீஸ்வரர் |
அரியதுறை |
வராகமுக்தீசுவர் |
திருப்பன்றிக்கோடு |
வருணீஸ்வரர் |
அரூர் |
வல்லேஸ்வரர் |
வேமாண்டம்பாளையம்(நம்பியூர்-7) |
வழிகாட்டும்வள்ளல் |
புன்னாகவனம், மூவலூர்#, வள்ளலார்கோயில்# |
வளர்மதீசுவரர் |
நீர்ப்பழனி |
வன்னீசுவரர் |
கடலாடி,வன்னியூர் |
வன்னீஸ்வரர் |
அரூர் |
வஜ்ரபாணீசுவர் |
ஒருவந்தூர் |
வஸ்ததம்பபுரீஸ்வரர் |
கோயில்கண்ணாப்பூர் |
வாக்குவள்ளல் |
பெருஞ்சேரி |
வாகீசமகாதேவர் |
கொளப்பாக்கம் |
வாகீசுவரமுடையார் |
மலையடிப்பட்டி |
வாகீசுவரர் |
தாமல், பெருஞ்சேரி/தருகாவனம், பாடலூர், |
வாகீஸ்வரசுவாமி |
பெருஞ்சேரி/தருகாவனம் |
வாஞ்சிநாதேஸ்வரர் . |
ஸ்ரீவாஞ்சியம் |
வாஞ்சிலிங்கேஸ்வரர் |
ஸ்ரீவாஞ்சியம் |
வாதபுரீஸ்வரர் |
திருவாதாவூர் |
வாமனபுரீஸ்வரர் |
திருமாணிக்குழி# |
வாய்மூர்நாதர் |
திருவாய்மூர் |
வாரணபுரீஸ்வரர் |
பனமங்கலம்- திருச்சி-10 |
வாராகீஸ்வரர் |
தாமல் |
வாலவனேஸ்வரர் |
இளங்ககாடு |
வாலீசுவரர் |
ஏகனாம்பேட்டை, குரங்கனில்முட்டம்#, சேவூர், திருமாநிலையூர், மயிலாப்பூர் |
வாழவந்தீசர் |
பருத்திபட்டு |
வான் மீகாசலேசர் |
குடவாயில்# |
வானதீஸ்வரர் |
வாணகரம்# |
வான்மீகநாதர் |
திருப்பாச்சேத்தி |
வான்மீகநாதர் |
ஒத்தக்கால்மண்டபம், திருப்போரூர்# |
விக்ரமசோழீசுவரர் |
சுரைக்காயூர், பெருஞ்சேரி |
விக்ரமபாண்டீசர் |
சோழபுரம், வீரவநல்லூர் |
விகிர்தநாதேஸ்வரர் |
வெஞ்சமாக்கூடல்# |
விசுவநாதர் |
அகவயல், எழுவன்கோட்டை, சர்க்கார்சாமக்குளம், சோங்காலிபுரம், தட்டாத்திமூலை, திருப்பழுவூர், நாகப்பட்டிணம், மகாதேவபட்டிணம், வடுகசேரி, வைகல்மாடக்கோயில், பாலசமுத்திரம், பத்தமடை |
விசுவாமித்ரமகாலிங்கசுவாமி |
விஜயாபதி |
விசுவேசர் |
கும்பகோணம்# |
விடங்கீசர் |
குண்டடம் |
வித்தகவாதீசுவரர் |
விளக்கேத்தி |
வித்யாபதீச்வரர் |
சோமநாதன்மடம்(ஆரணி) |
வியாக்ரபுரீஸ்வரர் |
திருவேங்கைவாசல், புலியூர், புலிப்பாக்கம், வடசிற்றம்பலம், ராவத்தநல்லூர், |
விரிஞ்சீசுவரர் |
எண்கண்# |
விருத்தபுரீசுவரர் |
அன்னவாசல், திருப்புனவாயில்#, |
விருந்திட்டஈஸ்வரர் |
திருக்கச்சூர்# |
விருந்திட்டவரதர் |
திருக்கச்சூர்# |
விருந்தீஸ்வரர் |
வடமதுரை |
விருப்பாட்சிநாதர் |
நரிக்குடி |
விருப்பாட்சீவரர் |
கீழமங்கலம் |
விருபாஷர் |
பாகலி(கர்நாடகா) |
விருபாஷீஸ்வரர் |
மயிலாப்பூர்,(கிருஷ்ணகிரி |
வில்லீஸ்வரர் |
இடிகரை |
வில்வவனநாதர் |
மஞ்சக்குடி |
வில்வவனேஸ்வரர் |
திருக்கடையூர்# |
வில்வாரண்யேசுவரர் |
கடயம், திருநீலக்குடி#, திருவியலூர், |
வில்வேஸ்வர் |
பூரி |
விழியழகீசர் |
திருவீழிமழழை |
விஜயவிடேங்கேசுவரர் |
இளங்காடு |
விஸ்வநாதர் |
ஆவல்நத்தம்#, குன்றத்தூர்#, கோபிசெட்டிபாளையம், திருவிடைமருதூர், தேப்பெருமாநல்லூர், பார்த்திபனூர், பாண்டமங்கலம், புலிக்கால், வாகைகுளம், வாரணாசி |
விஷ்ணுலிங்கேஸ்வரர் |
பாகலி(கர்நாடகா) |
விஷமங்களேஸ்வரர் |
பெரம்பலூர் |
விஷ்ணுவல்லபேசுவரர் |
பச்சைபெருமாள் நல்லூர்(சீர்காழி அருகில்) |
வீரகேசுவரர் |
பட்டணம் |
வீரசம்புகேசுவரர் |
ஆத்துவம்பாடி |
வீரசேகரசுவாமி |
சாக்கோட்டை |
வீரட்டநாதர் |
திருவதிகை# |
வீரட்டானேஸ்வரர் |
திருவிற்குடி |
வீரட்டேசர் |
கீழ்படப்பை, திருப்பறியலூர், திருவதிகை#, வழுவூர், |
வீரபத்திரர் |
நாமகிரிப்பேட்டை |
வீரபாண்டீஸ்வரர் |
மூக்கணாங்குறிச்சி |
வீரமார்த்தாண்டேசுவரர் |
அம்பாசமுத்திரம் |
வெண்காட்டீசர் |
மதுராந்தகம் |
வெண்டுறைநாதர் . |
திருவெண்டுறை |
வெண்ணெய்நாதர் |
சிக்கல்# |
வெண்ணெய்ப்பிரான் |
சிக்கல்# |
வெள்ளந்தாங்கீசுவரர் |
கண்டபாளயம் |
வெள்ளிமலைநாதர் |
திருத்தெங்கூர் |
வெள்ளியங்கிரிஆண்டவர் |
பூண்டி# |
வெள்ளியங்கிரிநாதர் |
வெள்ளியங்கிரி# |
வெள்ளியம்பலநாதர் |
பாறைக்குளம் |
வெள்ளீஸ்வரர் |
மயிலாப்பூர், மாங்காடு# |
வேங்கீஸ்வரர் |
வடபழனி# |
வேங்கைநாதன் |
திருவேங்கைவாசல் |
வேடரூபர் |
திருவேட்டக்குடி |
வேணீஸ்வர் மகாதேவ் |
சோம்நாத் |
வேதகிரீஸ்வரர் |
ஊரட்சிக்கோட்டை#, திருக்கழுக்குன்றம் |
வேதபுரீசுவரர் |
அகஸ்தீசுவரம், ஆரணி, சாட்டியக்குடி, திருவாண்மியூர்#, திருவேற்காடு#, தேரழுந்தூர்#, மடிப்பாக்கம், பாண்டிச்சேரி, புதுச்சேரி, விரிஞ்சையூர், வேதபுரி, |
வேதேஸ்வரர் |
திருநறையூர்# |
வேழுபுரீச்சுவரர் |
அம்பாசமுத்திரம் |
வேள்வீஸ்வரர் |
வளசரவாக்கம்# |
வேற்காட்டீசர் |
திருவேற்காடு# |
வைகல்நாதர் |
வைகல்மாடக்கோயில் |
வைத்தியநாதர் |
பரலி-ஜோ-5/12, வேலப்பநாயக்கன்வலசு |
வைத்தீஸ்வரன் |
பூந்தமல்லி# |