gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

THIRUPATI-PERUMAL/திருப்பதி#பெருமாள்-ஏழுமலையான்.தி.தே-106

செல்லும் வழி: ரேணிகுண்டா-12
தகவல்கள்:

ஊர்:திருவேங்கடம்#தி.தே-106.திருப்பதி.திருமலை,ஆதிவராகசேத்திரம்.கருடாத்திரி, வ்ருஷபாத்ரி,அஞ்சனாத்ரி,வேங்கடாத்ரி,சேஷாச்சலம்,வேதாசலம்,அனந்தாத்ரி
இறைவன்:மேல்திருப்பதி-ஏழுமலையான்,திருவேங்கடமுடையான்(சு) வேங்கிடாசலபதி,பாலாஜி,ஆதிவராகரைசேவித்துபின்ஸ்ரீனிவாசனைசேவிக்கவும்.
இறைவி:
உ:கல்யாணவெங்கடேஸ்வரர்
பிறசன்னதிகள்:
தீர்-சுவாமிபுஷ்கரணி,பாபவிநாசம்,ஆகாசகங்கை,கோனேரி,வைகுண்ட,சக்ர,ஜாபாலி,வகு, பாண்டவ,சுகஸந்தன,இராமகிருஷ்ண,தும்புரு,சேஷ,மொர
வி-ஆனந்தநிலைய
தி.நே.0400-2400

சிறப்புகள்:

# 20-11-2003-குருஸ்ரீ பகோரா பயணித்தது(6)

தொலைபேசி-0877-277777

7-சப்தகிரி, வேம்- பாவம்+ கட- நாசம்= வேங்கடம், ஆதிசேஷன்- மலைஉருவில்- சேஷாத்ரி, விருஷ பாகரன் மோட்சம், அஞ்சனை தவமிருந்து ஆஞ்ச நேயனை பெற்றாள், ஆதிசேடனும் வாயுவும் மேருமலை சிகரங்களை பெயர்த்து பலவான் யார்  என போட்டி போட்டு திருவருள் பெற்றது.வியாழன் அன்று நேத்ரதரிசனம்- ஒடுங்கிய திருமண்காப்பு-விரிந்த விழிகள். வெள்ளி பாத தரிசனம். ஏழு மலையானுக்கு முகத்தில் பச்சை கற்பூரம் சாத்தப் படுவதற்கு காரணம் அனந்தாழ்வான்- எரிந்த  ஆயுதம் கோபுர நுழைவாயிலில் வலப்புறம் கதவிற்கு மேற்புறம் தொங்கவிடப்பட்டுள்ளது. கர்ப்பகிரகத்தில் அனுமனின் வார்த்தைகளை கேட்க தலை சாய்த்த ராமர் மற்றும் கிருஷ்ணர். வராஹ சேத்திரம். பஞ்சசாமிர்தம்- ஜீவாமிர்தம்-1/5சிலைதோரணம் சிறப்பு 

சங்கரர் வெங்கடஜலபதியை அங்கம் அங்கமய் ரசித்து வழிபட்டார் விஷ்ணு பாதாதி கேசாந்த ஸ்தோத்திரம் பாடினார். அங்கு தனாகர்ஷ்ண யந்திரத்தை பிரதிஷ்டை செய்தார். 

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-55

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27039233
All
27039233
Your IP: 3.15.143.181
2024-04-19 08:27

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg