குருஜி - வைரவாக்கியம்

மனிதனால் முடியாதது அவனது கடந்த, இழந்த காலத்தை மீண்டும் பெறுவது. இன்றைய நிகழ் நாளைய கடந்த காலம்.

KODUNGOLORE-SAKTHI/கொடுங்கோளூர்#சக்தி/பகவதி.அ-2

செல்லும் வழி: திருச்சூர்-36,சோட்டானிக்கரை-
தகவல்கள்:

ஊர்:கொடுங்கோளூர்.அ-2 ,லோகாம்பிகைக் கோவில்
மூலவர்:பகவதியம்மன், ஸ்ரீ குறும்பா பகவதி
இறைவன்: மகாதேவர்
இறைவி:
பிறசன்னதிகள்: கணபதி,ஷேத்ரபாலன், வசூரிமலை, தவிட்டுமூர்த்தி
தி.நே-0600-1200,1600-2000

சிறப்புகள்:

#-11.04.2017-குருஜி பயணித்தது(!)

கேரளாவின் முதல் காளிக் கோவில்.கொடுங்கல்லூரம்மா என்ற பேரில் திராவிடத்தின் பத்ரகாளி என்றும் ருத்திர மகா காளி என்றும் வணங்கப்படுகின்றாள். சேரன் செங்குட்டுவன் முதலில் கண்ணகிக்கு சிலையமைத்து கோவில் கட்டினான். காலப்போக்கில் சிலையின் வடிவமைப்பில் சில மாற்றங்கள் உண்டானது. பெர்யம்மை என்ற நோயை தவிர்க்க கொடுங்கல்லூர் பத்ரகாளியால் மட்டும் தான் முடியும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. பெரியம்மை குணமாக வசூரிமலை என்ற பிரதிஷ்டை உள்ளது. கண்டாகர்ணன் என்ற பூதம் பெரியம்மையை காளியின் உடம்பிலிருந்து  நக்கித் துடைப்பதற்கு வந்தபோது அதற்கு உதவி செய்ய வசூரிமலையை பரமசிவன் படைத்தார்  என்று நம்பப்படுகின்றது. பகவதி அம்மனிடம் மனமுருகி வேண்டினால் கண்டாகர்ணனையும் வசூரி மலையையும் அனுப்பி பெரியம்மையை ஈசன் குணப்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-53

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

7277410
All
7277410
Your IP: 173.245.52.119
2018-06-18 18:36

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg