குருஜி - வைரவாக்கியம்

ஒரு ஒளியைப் பார்த்து இன்னொரு ஒளி ஒளிபெறாது.

THIRUKEDESWARAM-SIVAN/திருக்கேதீச்சரம்-சிவன்/திருக்கேதீச்வரர்.தி.த-274+அ-10

செல்லும் வழி: கொழும்பு-மன்னார்,ரயில்பாதை-மாந்தை
தகவல்கள்:

ஊர்: திருக்கேதீச்சரம்.தி.த-274+அ-10.மாதோட்டநகர்,பாலாவிக்கரையில்
மூலவர்: 
இறைவன்: திருக்கேதீச்வரர்
இறைவி: கௌரியம்பாள்
உ:
பிறசன்னதிகள்: நந்தி, சோமாஸ்கந்தர்மகாலிங்கம்.சூரியன்.விஷ்ணு, கேது, சேக்கிழார், 63வர், நால்வர்,பஞ்சலிங்கம்,மகாலட்சுமி, முருகன் வள்ளிதெய்வானை.மகாவிஷ்ணு-ஸ்ரீதேவி,பூதேவி, அதிகாரநந்தி,பைரவர், ராஜராஜசோழன்.                                      ஐந்துநிலைராஜகோபுரம்,ஆறுகாலபூஜைகள்
மரம்: வன்னி,வில்வம்
தீர்: பாலாவி
தி.நே-0700-1200,1530-1930

 

சிறப்புகள்:

சூரபத்மனின் பேரன் துவட்டா பிள்ளை பேற்றிற்காக கேதீஸ்வரம் பாலாவி தீர்த்தத்தில் நீராடி வழிபட்டு பலன். அந்த நன்றிக்கடனாக இங்கு வாழ்ந்து இவ்வூரை பெருநகராக மாற்றினான். துவட்டா- மாதுவட்டா என்றாகி இப்போது மாதோட்டம் என வழங்கப்படுகின்றது. 1894-ல் பாழடைந்த கோவில் கண்டுபிடிக்கப்பட்டு ஆறுமுக நாவலர் முயற்சியால் 43 ஏக்கர் நிலம் ஏலத்தில் எடுத்து கோவில் புணரமைக்கப் பட்டது. கேது பூசித்தால் கேதீஸ்வரம். சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். 1948-லிருந்து ஆலயத் திருபணிசபை செயல்படுகிறது. வைகாசி 10நாள் மகோற்சவம்.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

7277622
All
7277622
Your IP: 173.245.52.119
2018-06-18 18:46

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg