ஊர்:ஹெலன்ஸ்பார்க்
இறைவன்:சந்திரமௌலீஸ்வரர்
இறைவி:பர்வதவர்த்தினி
பிறசன்னதிகள்:ஸ்ரீவெங்கடேஸ்வரர்-ஸ்ரீமகாலட்சுமி
5நிலைராஜகோபுரம்.4பிரகாரங்கள்.
தி.நே-08-12,16-19
1985-ல் கும்பாபிஷேகம். 400' மலைமேல் கட்டப்பட்ட முதல் இந்து கோவில்.எல்லா சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன.