ஊர்:லண்டன்,நேஸ்டன்கோவில்
இறைவன்:ஸ்வாமிநாராயணன்
இறைவி:
பிறசன்னதிகள்:கணபதி,ராமர்-சீதை,சிவன்-உமா,அனுமன்
தி.நே-9-19
2828 டன் பல்கேரிய லைம்ஸ்டோன், 2000 டன் இத்தாலிய மார்பிள்- 12மில்லியன் செலவில். மார்பிள் கோவில், 1247 அன்னக்கூட படையல் என இருமுறை கின்னஸ்ஸில் இடம்.