ஊர்:காட்மாண்ட்#பாகமதிநதிக்கரை
இறைவன்:புத்தநீலகண்டர்
இறைவி:
பிறசன்னதிகள்:லட்சுமிநாராயன்,ராதா,கிருஷ்னன்
தி.நே-07-19
#-09-07-2009-குருஸ்ரீ பகோரா பயணித்தது
நீர்மேல் பின்னலாகச் சுருண்டு இருக்கும் பாம்பு படுக்கையில் சயனம். கரிய சிலா வடிவம். தெளிவான அழகான முகம் சூரிய ஒளியில் கண்ணாடிபோல் ஜொலிக்கும். அழகான சிறு குளத்தின் நடுவில் ஆகாயத்தைப் பார்த்தபடி.