ஊர்:முக்திநாத்#கண்டகிநதிக்கரை
இறைவன்:ஸ்ரீமுக்திநாராயனர்-நின்றகோலம்
இறைவி:ஸ்ரீதேவி,பூதேவி.த.கோவில்கள்
பிறசன்னதிகள்:ஸ்ரீநரசிம்மர்,காளி,புத்தர்.மஞ்சேஸ்வரி,புத்தர்,ஸ்வாலாமாயீ.நரசிம்மர்
அடுக்குபகோடாபாணிகோபுரம்
தீர்-108அருவிப்புனல்கள்,கண்டகிநதி,சக்ர குளங்கள்
வி-கனக
தி.நே-ஜுன்-அக்டோபர்
தங்கும்விடுதி- ஜும்ஜும்-ல்
3710மீட்டர் உயரம். பூரி, துவாரகா, அயோத்தி, பத்ரிநாத், முக்திநாத் என வழிபட வரிசை படுத்தியுள்ளார்கள்காட்மண்டுலிருந்து போக்ராவிற்கு விமானம், போக்ராவிலிருந்து ஜிம்ஜிம்கிற்கு விமானம், ஜும்ஜும் விமான நிலையத்திலிருந்து முக்திநாத்திற்கு ஜீப் பயணம், பின் ஒருமைல் தூரம் மோட்டார் சைக்கிள் அதன் பிறகு 30 படிக்கட்டுகள் பின்னர் 500'தூரம் நடக்க வேண்டும். 2 குண்டங்கள் உள்ளன. மேலும் 108 கோமுக ஜலதாரைகளில் நீராடல் - இது கண்டகி நதியிலிருந்து வருவதாகும்.