gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

நல்லது நினை, நல்லோருடன் சேர், நலவாழ்வு பெறுவாய்!

பிற மாநில கோயில்கள்

EKLINGJI-SIVAN/ஏக்லிங்க்-சிவன்/ஏகலிங்கநாதர்

செல்லும் வழி: உதய்பூர்-22
தகவல்கள்:

ஊர்:ஏக்லிங்க்,நாகதா,கைலாசபுரி
இறைவன்:ஏக்லிங்ஜி,ஏகலிங்கநாதர்.மேற்கில்-பிரம்மா,வடக்கில்-திருமால்,கிழக்கில்-சூரியன்,தெற்கில்-ருத்ரன் என 4முகங்களுடன் கிழக்குநோக்கிதரிசனம்.
இறைவி:
பிறசன்னதிகள்:கணேசர்,பார்வதி, கங்கை,கார்திகேயன்,யமுனா,சரஸ்வதி.காளிமாதா தனிஆலயம். அம்பாமாதா, கல்காமாதா. 
பலபளிங்குகல்கோபுரங்கள்
தீர்-கர்ஸ்குந்த்,துளசிகுந்த்.
தி.நே-04-07,1030-1330,1730-2000

சிறப்புகள்:

1200 ஆண்டுகள் பழமை. 500 ஆண்டுகளுக்குமுன் புதுப்பிக்கப்பட்டது. மேவார் வம்சத்து பாப்பாராவல் புரோகிதர் வீட்டு மாடுகளை மேய்க்கும்போது ஒருமாடு மூங்கில் காட்டினுள் தோன்றியுள்ள லிங்கத்தின் மீது பால்சொரிய கண்ட யோகிராஜ் நாளை உதயத்தின் போது வரச்சொல்ல சிறிது காலதாமதமாக முனிவர் ஆகாயத்தில் செல்லக்கண்டு குருதேவா என அழைக்க  ஆசீர்வதிக்கிறேன் வாயைத்திற என தாம்பூலத்தை உமில எச்சில் என தலைகுனிய அது காலில்பட ஏகலிங்கநாதர் கூறியபடி நீ தாம்பூலசாற்றை வாயில் வாங்கவில்லை அதனால் மேவாருக்கு மட்டும் அரசனாவாய் என்றார். தலைநகர் நாகதாவில் கோவில் கட்டினான். ஒரே வெண்பளிங்கு கல்லில். ஐராவதத்தின்மீது இந்திரன், மாவுத்தன், இந்திராணி, 4அப்சரஸ்கள்-சிறப்பு.கோவிலில் மொத்தம் 3நந்திகள், வெள்ளி நந்தி, கருப்பு சலவைக்கல்லானது, 3வதுபித்தளையாலானது.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-60

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

18460533
All
18460533
Your IP: 172.68.65.240
2020-08-11 09:19

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg