gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

ஆன்மாவே அனைத்திற்கும் ஆசைப்படு.அந்த ஆசை நியாயமான உன்சக்திக்கும், திறமைக்கும், உழைப்புக்கும் ஏற்றதாக இருக்கவேண்டும்!

பிற மாநில கோயில்கள்

UJJAIN-BAIRAVAR/உஜ்ஜெயின்#பைரவர்/காலபைரவர்

செல்லும் வழி: உஜ்ஜெயின்-4
தகவல்கள்:

ஊர்:  உஜ்ஜெயின்,# ஷிப்ராநதிக்கரை.
மூலவர்: காலபைரவர்
இறைவன்: சிவன் ஆலமரத்தடியில்
இறைவி:
உ:
பிறசன்னதிகள்: நந்தி, பாதாள பைரவி,
மரம்:
தீர்:
தி.நே-0700-1900

சிறப்புகள்:

#-12-02-2018-குருஸ்ரீ பகோரா பயணித்தது

க்ஷேத்ரபாலகரான காலபைரவர் மூலவராக அருள் புரியும் தலம். பத்ராசென் என்ற மன்னரால் கட்டப்பட்டது. பஞ்சாக்னி நடுவே நீண்டகாலம் தவமிருந்து சிவனிடமிருந்து வரங்களைப் பெற்றதால் ஆணவம் கொண்டு தேவர்களைத் துன்புறுத்த அனைவரும் ஈசனிடம் முறையிட ஈசன் தன் அம்சமாக பைரவரை உருவாக்க அவர் அந்தகாசுரனைக் கொன்றார். தேவர்கள் ஈசனுக்கும்  பைரவருக்கும் நன்றி சொன்னார்கள். ஐப்பசி தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் அவதாரம். கோவில் சுவர்களில் அழகிய வண்ண ஓவியங்கள். பூஜைக்கு கருப்புக் கயிறு, பத்தி,பூ,மதுபானம் எடுத்துச் செல்கின்றனர். அர்ச்சகர் மதுபானத்தை ஒர் கிண்ணத்தில் ஊற்றி பைரவர் வாயருகே வைக்கின்றார். மது உறிஞ்சப்படுகின்றது இரண்டுமுறை உறிஞ்சப்பட்டவுடன் மீதி இருக்கும் மது பிரசாதமாக தரப்படும். கபாலிகா, அகோரி பிரிவினரின் மாந்திரீக பூஜைக்கு முக்கியமான இடம்.  பூமிக்கு அடியில் இரண்டறை அடி சதுரவடிவிலான நுஷைவாயிலில் குனிந்து தவழ்ந்து சென்றால் பாதாள பைரவியின் தரிசனம்.- தந்திர பூஜைகள் நடைபெறும். கிருஷ்ணபட்ச தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் உடல்நலம் பெறும். தொழில் விருத்தி. இழந்த பொருட்கள் கிடைக்கும். தடைபட்ட திருமணம் நடைபெறும்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

map 58

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17761026
All
17761026
Your IP: 172.69.62.248
2020-07-05 21:51

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg