ஊர்:ரத்னாலயம்,ஷமீர்பெட்
இறைவன்:வெங்கடேஸ்வரஸ்வாமி
இறைவி:பத்மாவதிதாயார்
பிறசன்னதிகள்:ஆண்டாள், கன்னிகாபரமேஸ்வரி
தி.நே-06-12,16-20
திருப்பதி சம்பிரதாயங்கள். மிகத் தூய்மையுடன் காணபடுகின்றது. திருமணம் நடைபெற கன்னிகாபரமேஸ்வரி வழிபாடு. திருப்பதி வெங்கடாசலபதி மறுஉருவம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
