ஊர்:யாதகிரிகுட்டா மலைக்கோவில்
இறைவன்:யோக,உக்ர,கண்டபேருண்ட,லட்சுமி,கல்யாணஎன5நரசிம்மர்கள்
இறைவி: ஆதிலட்சுமி
பிறசன்னதிகள்:அனுமன்,நீளாதேவி.ராமர்.சிவ-பார்வதி,நவகிரகங்கள்
தீர்-புஷ்கரணி 5நிலை ரா.கோபுரம்.
தி.நே-08-1500,17-2000
03-07-2015-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
நல்கொண்டா மாவட்டம் புவனகிரி, ராய்கிரி மலைகளுக்கிடையே யாதகிரி குட்டா மலை 300' உயரம். மலைப்பாதை. படிகள். கீழே அடிவாரத்தில் ஆதிலட்சுமி தனி கோவில்-5நிலை ராஜகோபுரம். பிரகலாதனுக்கு அருளிய நரசிம்ம மூர்த்தி ஜோதி ரூபமாக இந்த மலையில் நுழைந்து விடுகிறார். ரிஷ்யரங்காமுனி சண்டாதேவியின் மகனான யாதரிஷி அனுமனைச் சந்தித்து அவர் வழிகாட்ட இங்கு கடும் தவம். காட்சி அருள்.-யாதகிரிகுட்டா. கருவரையில் ஒளிரும் தங்க சுதர்சன சக்ரம்- வழிகாட்டும் திசைக்கருவியாக இருந்துள்ளது- சிறப்பு. மாசி பிரமோற்சவம்.(பிப்ரவரி-மார்ச்) திருப்பதிக்கு அடுத்தபடியாக பெரிய பிரார்த்தனைத் தலம். திருப்பதி பெருமாளின் அண்ணுடுவாக கருதப்படுகிறார் இத்தலத்து நரசிம்மர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
