ஊர்:தாடபத்ரி.புக்காராமலிங்கர்ஆலயம்
இறைவன்:ராமலிங்கேஸ்வரர்(சு)
இறைவி:பார்வதி
பிறசன்னதிகள்:கோதண்டராமர்,சீதா,லட்சுமணர்.ஆஞ்சநேயர்.
தீர்-கருவரையின்சுனை.
தி.நே-0430-1130,1630-2030
விசுவாமித்திரர் யாகத்தை குலைத்த தாடகை அரக்கியை ராமர் கொன்ற தலம் தாடபத்ரி. அந்த பாவம் நீங்க ராமர் பரசுராமர் பூஜித்த லிங்கத்தை வழிபாடு. ராமலிங்கர் என்பவருக்குச் சொந்தமான பசு பாலை பொழிந்து வெளிப்படுத்திய லிங்கம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
வரை படம்: விரிவாக்கு(enlarge)