செல்லும் வழி: கர்நூல்தெற்கு
தகவல்கள்: ஊர்:சித்தவட்டம்இறைவன்:சித்தேஸ்வரர்இறைவி:பிறசன்னதிகள்:மரம்-வடவிருட்சம்தீர்-பினாகினிநதி, தி.நே-0500-1200,1600-2000
சிறப்புகள்: ஸ்ரீசைல நுழைவு வயில்களில் தென்வாயில்-சித்தவட்டம். சித்தர்களின் முக்கிய இடம்.. சித்தேஸ்வரர், கன்யாசித்தேஸ்வரர், பாலசித்தேஸ்வரர், கண்டாசித்தேஸ்வரர், இஷ்டசித்தேஸ்வரர், வ்யாமசித்தேஸ்வரர், பஸ்மாசித்தேஸ்வரர், பிக்ஷாசித்தேஸ்வரர், பிலசித்தேஸ்வரர், புராசித்தேஸ்வரர், ஜலசித்தேஸ்வரர், தேன்சித்தேஸ்வரர் ஆகிய லிங்கங்களுடன் சர்வசித்த அலங்காரம் கொண்ட தலம்.அகஸ்தியர், அத்ரி, வசிஷ்டர் ஆகிய ரிஷிகளும் வழிபட்டது. வரை படம்: விரிவாக்கு(enlarge)
வரைபடம்:
Located in: KURNOOL-கர்நூல்