ஊர்:கீழ்திருப்பதி#
இறைவன்:கோவிந்தராஜபெருமாள்-புஜங்கசயணம்-
இறைவி:புண்டரீகவல்லிதாயார்
பிறசன்னதிகள்:ஸ்ரீபார்த்தசாரதி-ஸ்ரீஆண்டாள்-ஸ்ரீவெங்கடேஸ்வரா தனி சன்னதிகள் தி.நே.0700-2000
#20-11-2003-குருஸ்ரீ பகோரா பயணித்தது(4)
ஆதியில் பார்த்தசாரதி கோவில் எனப்பட்டது.பாழடைந்த கோவிலை ராமானுஜர் கட்டி தேவ ராஜவின் உதவியடன் புதுப்பித்து 1930 ம்வருடம் பிப்ரவரி 24ம் நாள் கோவிந்தராஜர் பிரதிஷ்டை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)