ஊர்:நாராயணவனம்#
இறைவன்:ஸ்ரீகல்யாணஸ்ரீநிவாசன்
இறைவி:
உ:கல்யாணவெங்கடேசர்
பிறசன்னதிகள்:
7நிலைராஜகோபுரம்
2பிரஹாரங்கள்
தி.நே.06-12,16-20
ஸ்ரீநிவாசன் திருமணம் நடந்த இடம்.ஆகாசராஜ ஆட்சி செய்த இடம். ப்ராசரேஸ்வர ஸ்வாமி, வீரபத்ரஸ்வாமி, அகஸ்தீஸ்வரஸ்வாமி, சக்தி விநாயகர், அவனாக்ஷி அம்மா என்ற ஐந்து கோவில்களை தன்னகத்தே கொண்டது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)