ஊர்:வேப்பஞ்சேரி
இறைவன்:ஸ்ரீலட்சுமிநாராயணன்-மடியில் லட்சுமி
இறைவி:
உ:ஸ்ரீநிவாசபெருமாள்,ஸ்ரீதேவி,பூதேவி
பிறசன்னதிகள்:அஷ்டலட்சுமி, சக்கரத்தாழ்வார்.மும்மூர்த்திகள் தேவியருடன். தன்வந்திரி.
மரம்-அரசு,வேல்,ஆம்பு.
தீர்-தசாவதாரக்குளம்
தி.நே:
1000 ஆண்டுகள் பழமை. வேப்ப மரங்கள் நிறைந்த பகுதி-வேப்பஞ்சேரி. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய தலவிருச்சம்-நட்சத்திர வனத்தில். பிரார்த்தனைத் தலம். ஒரே சிலையில் தசாவதாரம். நேபாள சாளக்கிராமத்தினாலான மாலை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)