ஊர்: ராமகிரி
மூலவர்:
இறைவன்: வாலீஸ்வரர்
இறைவி: மரகதாம்பிகை
உ:
பிறசன்னதிகள்: விநாயகர். பைரவர். ஆஞ்சநேயர். சந்தான காலபைரவர்- காளி
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,17-2000
பல்லவர் காலத்து கோவில். இராவணனைக் கொன்ற தோஷம் நீங்க ராமர் அயோத்தி செல்லும் வழியில் வழிபட்டது. சிவபெருமானின் எதிரே நந்திக்குப் பதில் ஆஞ்சநேயர். முதலில் தோன்றி அருள் பாலித்து வருவதால் கால பைரவர் ஷேத்திரம். குழந்தைப்பேறு வேண்டி வழிபாடு சிறப்பு.-சந்தான கால பைரவர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)