ஊர்: பெனுகுண்டா#
மூலவர்: கன்னிகாபரமேஸ்வரி
இறைவன்: நகரேஸ்வரர்
இறைவி:
உ:
பிறசன்னதிகள்: விநாயகர் மகிஷாசுரமர்த்தினி
7நிலை ராஜ கோபுரம் மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1600-2000
# 29-09-2018-குருஸ்ரீ பயணித்தது
இது பழைய கோவில். புதிய கோவில் எதிரில் கட்டப்பட்டு வருகின்றது 51 அடி உயரமுள்ள வாசவி கன்னிகாபரமேவரி ஐம்பொன்சிலை தயாராகி வருகின்றது. ஒலி,ஒளி காட்சி அமைப்பு சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)