ஊர்:நிஜாமுதீன்,அக்சர்தாம்.யமுனைநதிக்கரை#
மூலவர்: ஸ்ரீசுவாமிநாராயன்,லஷ்மிநாராயன்-11'தங்கதகடுகளால்
இறைவன்:
இறைவி:
தாயார்
உற்சவர்: பிறசன்னதிகள்: ஸ்ரீசிவன்- ஸ்ரீபார்வதி,ஸ்ரீராதா-கிருஷ்னன்,ஸ்ரீராமர்-சீதா,லட்சுமனன்
6காலவழிபாடுகள்
தீர்-நாராயணசரோவர்(151புனிதநதிநீர்)
தி.நே-0900-1900
# 14-10-2012- குருஸ்ரீ பகோரா பயணித்தது
100 ஏக்கர் பரப்பு-141'உx316'அx370''நீ-இரண்டு அடுக்கு கோபுரம் இளஞ்சிவப்பு பளிங்கு கற்களால் ஆனது-148 யாணைகள் தாங்கி நிற்பது போல். உலக அளவில் பெரிய கோவில். 10நுழைவு வாயில்கள். இறை உணர்வுடன் வாழ்ந்த சாதுக்கள், தியானத்தில் இருந்த ரிஷிகள், இந்து மதத்தைப் பரப்பிய ஆச்சாரியர்கள், இறை பக்தர்கள் சிலைகள் சிறப்பு. 869 கல் மயில்கள். 234 தூண்களில் சிற்பங்கள். 9கோபுரங்கள். 1070 யாணை வடிவங்கள். பூந்தோட்டத்தில் இந்தியாவின் பெருந்தலைவர்கள் சிலைகள்.
1781-ல் பிறந்த ஸ்வாமி நாராயன் உத்திரபிரதேச அயோத்தியாவிற்கு அருகிலுள்ள சாபையா என்ற கிரமத்தில் பிறந்து வேத சாஸ்திரங்களைக் கற்றுனர்ந்து சுவாமி நாராயண சம்ப்ரதாயா என்ற தத்துவத்தை உருவாக்கியவர். குஜராத்தில் ஸ்வாமி லக்ஷ்மிநாராயணன் கோவில் கட்டினார். இவருக்குப்பின் வந்த சீடர்கள் உலகம் முழுவதும் பல அக்ஷ்ர்தாம் இயக்கங்களை உருவாக்கி இந்த ஸ்வாமி நாராயணன் கோவிலை கட்டினர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
