ஊர்:ராமகிருஷ்ணாபுரம்,உத்ரசுவாமிமலை,மலைமந்திர்
மூலவர்: ஸ்ரீசுவாமிநாதசுவாமி
இறைவன்: ஸ்ரீதாரகபரமேஸ்வரர்,
இறைவி: ஸ்ரீபார்வதி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீதுர்க்கை,அறுபடைஸ்ரீமுருகன்(சுதை), அடிவாரத்தில் ஸ்ரீசுந்தரேசர்-மீனாட்சி, ஸ்ரீஇடும்பன், ஸ்ரீநாகர்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
காஞ்சீபுரம் வாலாஜாபாத் பட்டுமலையிலிருந்து கல் எடுத்துக் கொண்டு சென்று கோவில் கட்டும் போது, சங்கராச்சாரியார் திருச்செந்தூர் கோவில் விக்ரகம் செய்யும்போது மீதியிருந்த கல் தாமிரபரணி குறுக்குத்துறையில் புதையுண்டு இருக்கிறது அதை எடுத்து மூலவர் விக்ரகம் செய்ய ஆலோசனை. கழுத்துப் பகுதியில் ஓர் முண்டு இருக்க அதை நீக்கினால் சிலைக்குச் சேதம் வரும் என்பதால் சங்கராச்சாரியார் ஆலோசனைப்படி அந்த முண்டு உத்திராட்சமாக வடிவமைப்பட்டு 08-09-1965-ல் பிரதிஷ்டை-உத்தரசுவாமிநாதசுவாமி ஸ்படிக சங்கரின் பின்னால் விளக்கு- ஓளி பிரதிபலிப்பு. 07-06-1973-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
