ஊர்:போர்பந்தர்
மூலவர்:குசேலர்
இறைவன்:
இறைவி:
பிறசன்னதிகள்:சுதாமா-சுசீலா
பூஜை-தி.நே-07-12,16-2000
குசேலர் தன் 27குழந்தைகளை பராமரிக்க தன் மனைவியின் ஆலோசனைப்படி யாசித்து பெற்ற அவலுடன் கண்ணனை சந்திக்க கிருஷ்ணனும், ருக்மணியும் உபசரித்த அன்பில் தன் நிலை கூறமுடியாமல் திரும்பி வர தன் வீடு மாடமாளிகையாக இருப்பது கண்டு கோட்காமலேயே கொடுத்த கோபாலனின் செயல் உண்மை நட்புக்கு முன் பதவி, அந்தஸ்து செலவம் எதுவும் நிற்காது என எடுத்துக்காட்டிய கிருஷ்ணன்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
