gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: பீஜப்பூர்-பாகல்கோட்-46+
தகவல்கள்:

ஊர்:ஐஹோல், கரியபுரா, அய்யவோல் 
மூலவர்:ஸ்ரீதுர்க்கா
இறைவன்:
இறைவி:
பிறசன்னதிகள்: சாமுண்டிதேவி, நரசிம்மர், சிவனின் பலதிருமேனிகள்                           தி.நே

சிறப்புகள்:

சுற்றிலும் 100கனக்கான ஆலயங்கள். அகத்தியர் தென்னாடு வரும்போது இல்வலன், வாதாபி என்ற அரக்கர்கள் அவரைக் கொல்ல நினத்தபோது அகத்தியர் வாதாபி ஜீராணாமி என அவர்களைக் கொன்றது தெரிந்த கதை. அவர்கள் இருந்த இடங்களே தற்போது ஐ ஹோல் என்றும் பாதாமி என்றும் ஐதீகம். பரசுராமர் இங்கு வந்து மலப்பிரபா நதியைக் கண்டு ஐ! ஹோலி எனக் கூவியதால் ஐஹோல். சாளுக்கிய மன்னர்களின் கலைதிறைமையைப் பாராட்டும் ஆலயங்களை 3 பிரிவுகளாக, கொண்டிகுடி(லாட்கான்), காளகநாதா-கூட்டத்தில் 30 ஆலயங்கள், ஹச்சிமல்லிகுடி. பெரும்பாலும் மலப்பிரபா ஆற்றின் கரையில். காளகநாதா-மிகமிக அழகான ஆலயம் ஸ்ரீதுர்க்கா ஆலயம். கோட்டைக்குள்ளே 50 ஆலயங்களும் வெளியே 50 ஆலயங்களும் என எங்கும் ஹொய்சாள, புத்த, ஜைன, திராவிட கோவில்கள். ஹச்சிமல்லி- ஆதிசேஷன்மீது அமர்ந்த பெருமாள், சிவன், நந்தி, பிரம்மா ஆகிய சிலைகள். ஹோண்டா ஆலயவளாகத்தில் 4 கோவில்கள். உமா மகேஸ்வரி ஆலயத்தில் நுனுக்கமான பிரம்மாசிலை. உமாமகேஸ்வரி சிலை நம்மைப் பார்த்து பேசுவதுபோல் அமைப்பு. ராவணபாடி குகை. மணல் குன்று. 6ம் நூற்றாண்டு கோவில். அர்த்தநாரீஸ்வரர், சிவனின் பல்வேறு உருவங்கள், ஜைன, புத்த ஆலயங்கள். மேகுடி ஆலயம் ஒரு சிறிய குன்றின்மேல்-ஜைன ஆலயம். பலதூண்களைக் கொண்ட முகமண்டபம். ஐஹோல் ஆலயங்களில் பெரியது. மேற்கூரையின் மீது நின்றால் ஐஹோலின் அழகு ரசிக்கலாம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-56

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27046173
All
27046173
Your IP: 18.191.240.243
2024-04-20 05:36

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg