ஊர்: ஹலசி
மூலவர்:
இறைவன்: 1.பூவராகர்-நின்ற கோலம் 2.யோக நாராயனர்-சிரசில் சிவலிங்கம்- அமர்ந்த நிலை, வலது- லட்சுமி, இடது- சூரிய நாராயனார்-நின்றகோலம்.
இறைவி:
உ:
பிறசன்னதிகள்: பாலநரசிம்மர். காலபைரவர், ராதகிருஷ்ணா, விட்டலா, சங்கரநாராயண, அஞ்சநேயர், கருடன்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,17-2000
பாண்டவர்கள் வணங்கிய நரசிம்மஸ்வாமியை கண்டறிந்த கடம்ப மன்னன் சிவசித்த கட்டிய கோவில். 2கருவறை. தொல்பொருள் ஆய்வுத் துறை நிர்வாகம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)