ஊர்:ஹம்பி,துங்கபத்ரா தென்கரை
இறைவன்:ஸ்ரீபிரசன்னவிருபாட்சீஸ்வரர்-.
இறைவி:
பிறசன்னதிகள்:
2பிரஹாரங்கள் தீர்-குளம்
தி.நே-06-12,16-20
முழுக்க முழுக்க நிலத்தடியில் கட்டப்பட்ட கோவில். முழங்கால் அளவு நீரில். பெரிய லிங்கம்.
7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சிற்ப வேலைப்பாடுகள் சிறப்பு.
விஜய நகர அரசர்களுக்கு குலதெய்வம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)