ஊர்: ஹங்கள்
மூலவர்:
இறைவன்: தாரகேஷ்வரர்
இறைவி: பார்வதிதேவி
உ:
பிறசன்னதிகள்: கணபதி,
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,17-2000
12 ம் நூற்றாண்டு கோவில். கலயாணி சாளுக்கியரால் கட்டப்பட்டது. வெளிப்புற சுவர்களில் ராமாயணம், கிருஷ்ண லீலை யுத்தக் காட்சிகள் சிற்பங்களாக சிறப்பு. கலை விருந்தளிக்கக்கூடிய கட்டிட அமைப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)