ஊர்: நஞ்சன்கூடு#கரளபுரி,தட்சிணகாசி.ஸ்வர்ணநதியாற்றங்கரை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகண்டேஸ்வரர்,நஞ்சுண்டேஸ்வரர்
இறைவி: ஸ்ரீசிவகாமி, ஸ்ரீபர்வதம்மா
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஅர்த்தநாரீஸ்வர், ஸ்ரீகாசாசுப்ரமண்யேஸ்வரஸ்வாமி, ஸ்ரீஆதிநாராயணபெருமாள் ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீவெண்ணெய் விநாயகர். ஸ்ரீசரபேஸ்வரர், ஸ்ரீதிகம்பரேஸ்வரர். 7நிலைராஜகோபுரம்.
மரம்:
தீர்:
தி.நே-0600-1400,1600-2000
# 04-05-2009- குருஸ்ரீ பகோரா பயணித்தது.(3)
சிறப்பான நந்தி. நந்தி எதிரில் இல்லை. சற்று தள்ளி வெளியில் வாயிலைபார்த்த படி
ஆள் உயர 63மூவர் சிலைகள்.
மரகதலிங்கம் சிறப்பு.
மதில்சுவர் சுற்றிலும் சுதை சிற்பங்கள்.
சிவனின் 25 ரூபங்கள்-மூர்த்திகள் 5' உயர சிலைகளாக- உமாமகேஸ்வர, ரிஷிபாட, கிரிஜா கல்யாண , பிட்சாடனர், வீரபத்ர, சந்திரசேகர, காமசம்கார, காலசம்கார, திரிபுர, ஜலந்திர, சுகாசன, பிரம்மசிரசேத, சங்கரநாராயன, அர்த்தநாராயண, கிராதஅர்ஜுன. கங்காள, விஷகண்ட, சண்டிகேஸ்வரபிரசன்ன, சக்ரதான, விக்னேஸ்வர, ஏகபாத, சோமாஸ்கந்த, வரபிரசாத, வடமூலதட்சிணா, லிங்கோத்பவர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
