ஊர்:தி.நர்சீபுரா,ஏகாதசபுரா#காவேரி,கபினி,ஸ்படிகசரோவர்சங்கமம்
இறைவன்:அகஸ்தேஸ்வரர்
இறைவி:சிவகாமி
பிறசன்னதிகள்:பூர்ணமங்களகாமாட்சியம்மன்26லிங்கங்கள்-நந்திதள்ளி
3நிலைராஜகோபுரம்.
தீர்-காவேரி,கபினி,ஸ்படிகசரோவர்
தி.நே-07-12,16-20
# 09-05-2009- குருஸ்ரீ பகோரா பயணித்தது.
2000ஆண்டுகள் பழமை. திருமுக்கூடல் (காவேரி,கபினி,ஸ்படிகசரோவர்) அகஸ்தியர் பிரதிஷ்டை. லிங்க சிரசில் தீர்த்தம். அகஸ்தியர் கொண்டுவந்த கங்கை நீரை நாரதர் யோசனைப்படி விநாயகர் தட்டிவிட காவிரி வழி லிங்கம் நிறுவி அகத்தியர் வழிபட்டு வர இங்கு நிறுவ கண்டகியிலிருந்து சாளக்கிரமம் கொண்டுவர ஆஞ்சநேயரை அனுப்பி கால தாமதம் ஆனதால் தன் சக்தியை உபயோகித்து மணலால் லிங்கம்செய்து வழிபட அங்கு வந்த ஆஞ்சநேயர் கோபத்தால் லிங்கத்தை தன் முட்டியால் குத்தி உடைக்க முயர்ச்சிக்க தலையில் குழியானது. லிங்கம் பங்கமானதால் வருந்த சிவன் தோன்றி அருள். குழியிலிருந்து இன்றுவரை கங்கைநீர் தீர்த்தம். அபிஷேகம் பீடத்திற்கு மட்டும்தான்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
