ஊர்:தி.நர்சீபுரா,ஏகாதசபுரா,முக்கூடல்#
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகர்க்கேஸ்வரர்
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
# 09-05-2009- குருஸ்ரீ பகோரா பயணித்தது.
மூலவர் லிங்க ரூபம்- அர்த்தநாரீஸ்வரர் அம்சம்.
விநாயகர் சிலையை தூக்கி நினைத்த நியாமானகாரியங்கள் நிறைவேற பிரார்த்தனை செய்து கீழே வைத்துவிட்டு மீண்டும் தூக்கினால் காரியம் நிறைவேறும். தூக்க முடியாமல் போனால் காரியம் நிறைவேறாது. விநாயகருக்கு வெள்ளிக்கிழமைகலில் வெண்ணெய்க் காப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
