ஊர்:மாதேஸ்வரன்மலை#
இறைவன்: ஸ்ரீமாதேஸ்வரன்
இறைவி:
பிறசன்னதிகள்:
7நிலை+3நி.ராஜகோபுரம்.
தி.நே:0600-1200,1600-2000
# 14-11-2004- குருஸ்ரீ பகோரா பயணித்தது.(3)
சிவன், விஷ்ணு, பிரம்மா சேர்ந்து திருஷ்டித்த மாதேஸ்வர்-யோகசக்திமிக்கவர்-சிவனை நினைத்து லிங்கவடிவம்.
மற்ற சீடர்களோடு பூ பரிக்கச் சென்ற மாதேஸ்வரன் விஷப்பூச்சிகளையும் பாம்பையும் பிடித்துக்கொண்டு வந்து குளத்து நீரில் கழுவ அவைகள் மலர்களாயின. அந்தப் பை இன்றும் பூஜிக்கப்படுகின்றது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
