ஊர்: ஹரிஹர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஹரிஹரேஸ்வரர்(சிவனும் ஹரியும் சேர்ந்த உருவம்)
இறைவி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீலட்சுமி, ஸ்ரீலிங்கம், ஸ்ரீகாலபைரவர்.ஸ்ரீஆஞ்சநேயர்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
ஹொய்சாள மன்னரின் இராண்டாம் தளபதி பொலல்வ தண்டநாயக என்பவரால் 1224-ம் ஆண்டு கட்டப்பட்டது. மூன்றாம் நரசிம்மனின் தளபதி சோமா என்பவரால் கோவில் விரிவாக்கம் கண்டது.
தொல்பொருள் ஆராய்ச்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்
வரை படம்: விரிவாக்கு(enlarge)